All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Benama

New member
:eek::eek::eek: ஐயோ சஞ்சுவ யாராச்சும் காப்பாத்துங்க!!!!!! Waiting for nxt ud....
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
welcome raj akka we miss you soooooo much samma ud akka sanjuvoda kovam neyam tha but mithtumaku ippothana balbu erithu enna natakka pothu antha vino peyi ethavathu panna pothu miththu darling enga baby ya kapathu ma akka already your late so next ud sikirama varanum enna natakka pothunu therinjikka arvama irukku


காதல் கொண்ட மனம் உன் அருகாமையில் மகிழ்கிறது
காயம் கொண்ட மனம் உன் அருகாமையில் என்னை இறுக செய்கிறது

உன் இதய துடிப்பும் என் இதய தவிப்பும்
இரு தருணத்தை நினைவுபடுத்துதடி பெண்னே

ஒன்று என் காதல் மலர்ந்த தருணம் மற்றொன்று என் காதல் மறித்த தருணம்

உன் பொறாமை எனக்கு பிடித்தமான ஒன்று ஏனெனில் அது எனக்கானது

உன் சீண்டல் மொழியும் குறும்பு செயலும் என்னை உயிர்பித்தாலும் வெறுமையை தருகிறது

வெறுமையை நீக்கி என்னை காப்பற்ற வருவாய? இல்லை பாழக்கி விடுவாய?
காத்திருக்கிறேன் கண்னே.....

பிழை இருந்தால் மன்னிச்சு..அக்கா love you akka
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
காத்திருந்ததற்கு...அருமையான நீளமான பதிவு கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்திட்டீங்க ராஜிமா😍😍😍💖💖💖💖

சஞ்சு.....டார்லிங் சூப்பர்..இந்த மித்து...என்ன நினைச்சுட்டு இருக்கா??..லவ் பண்ற மாதிரி பாப்பாளாம்..லவ் பண்ணற மாதிரி பேசுவாளாம்.....😐😐😐😐😐..

அப்புறமா...லவ்வானு யோசிப்பாளாம்..பாரு..எங்க டார்லிங் நொந்து போய்..ராங் ரூட்ல போகுது...


ம் ம்...அடுத்த யூடி...சீக்கிரம் கொடுங்கள் ராஜி மா....😅😅😅😅😅மிடில....
ஹா....ஹா.. நன்றி.. தாமரை...

பாவம் மித்ரா யோசிக்கட்டும்....
சஞ்சு அளவிற்கு அவள் ஃபார்ஸ்ட் கிடையாதே...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ இந்த வினோதினின் வினோதச் செயல்கள் என்னன்ன விளைவுகளை ஏற்படுத்துதோ தெரியவில்லை சகோ😍😍😍😍😘😘😘😘
நன்றி கவிதா....

வினோதினியின் வினோதத்திற்கு அவளது மனவக்கிரமமே காரணம்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:eek::eek::eek: ஐயோ சஞ்சுவ யாராச்சும் காப்பாத்துங்க!!!!!! Waiting for nxt ud....
ஹா..ஹா...நன்றி... பினாமா...

அடுத்த யூடியில் என்னாச்சுன்னு தெரிந்திரும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nice ud mithra konjam munnadiya decide pana kuda tha ........po Ma .....Sanju nooooooo don’t goooooo
நன்றி...ஸ்ரீலக்ஷனா...

மித்ரா எப்பவும் லேட்டு தான்... சஞ்சுவைத் தடுப்பாளா.. பார்க்கலாம்.
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹா....ஹா.. நன்றி.. தாமரை...

பாவம் மித்ரா யோசிக்கட்டும்....
சஞ்சு அளவிற்கு அவள் ஃபார்ஸ்ட் கிடையாதே...
ama akka miththu konjam tube light tha
 
Top