All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ha ha vino idhoda nee last ah
Sanju Ivlo Kudipanu edirpakala
Hoom pakalam
நன்றி..சாரு...😊

எஸ் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Rajima no ethai nan vanmaiya kandikirean. Sanju should not do like this. Konjam think pani pakanum. Vendam ethu
நன்றி...துர்கா...😊

அவனால் யோசிக்க முடியாமல் செய்துட்டாளே..😳
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Omg sanjai enni enni seivaru.? Veno oru ponnekedayathu eppudi ellam seivangala! Next ud sekiram thanga mam.
நன்றி...காஷினி...😊

அடுத்த யூடி விரைந்து கொடுக்க முயற்சிக்கிறேன்.. அலர்ட்டா இருங்க..😉
 

Samrithi

Well-known member
Wow sis nice ud...:)💐 Sanju vino VA vittutu Mithu kuda utkarthatu Azhagu sis:love: pavam Avan avala maraka mudiyama thavikaran epo Avan love ah Ava accept panitalum Ava purunchukama sonna varthaikal avana aalama kayapaduthirchu sikkiram evanga kannamoochi oru mudivuku varanum sanju palayapadi active ah maranum sis... Kurumbu Sanju VA remba miss panrom then epo Evan thetirka aaruthal remba thappa eruku sis kandipa vino valaila vilunthu ennum kasta pada kudathu Sanju plz Mithu tha avana quick ah save pannanum avaloda love ah avanuku unarthi... Unga narration so lovely sis... Keep rocking 👍 eagerly waiting for your next ud....
 

megalakailasam

Active member
சூப்பர் சூப்பர் சூப்பர் தோழி உங்கள் பதிவு வினோதினி சும்மா வே இருக்க மாட்டபோல இந்த சஞ்சுவ சொல்லனும் அவள் கூப்பிட்டா போயிடறத ஏம்மா மித்ர சஞ்சு தலையில் ரெண்டு போடுபோட்டு கூட்டிட்டுபோ
 

தாமரை

தாமரை
காத்திருந்ததற்கு...அருமையான நீளமான பதிவு கொடுத்து சந்தோஷத்தில் ஆழ்த்திட்டீங்க ராஜிமா😍😍😍💖💖💖💖

சஞ்சு.....டார்லிங் சூப்பர்..இந்த மித்து...என்ன நினைச்சுட்டு இருக்கா??..லவ் பண்ற மாதிரி பாப்பாளாம்..லவ் பண்ணற மாதிரி பேசுவாளாம்.....😐😐😐😐😐..

அப்புறமா...லவ்வானு யோசிப்பாளாம்..பாரு..எங்க டார்லிங் நொந்து போய்..ராங் ரூட்ல போகுது...


ம் ம்...அடுத்த யூடி...சீக்கிரம் கொடுங்கள் ராஜி மா....😅😅😅😅😅மிடில....
 
மிகவும் சுவாரஸ்யமான பதிவு சகோ இந்த வினோதினின் வினோதச் செயல்கள் என்னன்ன விளைவுகளை ஏற்படுத்துதோ தெரியவில்லை சகோ😍😍😍😍😘😘😘😘
 
Top