susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lot dearFANTASTIC STORY...
![Red heart :heart: ❤](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/2764.png)
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks a lot dearFANTASTIC STORY...
நன்றிகள் டியர்Super story..Lovely ending..
தீக்ஷன் சூப்பர் ..மனைவியோட ஆசைக்கும் கனவுக்கும் உறுதுணையாக இருந்து நிறைவேற்றி கொடுத்த தீக்ஷனோட காதல் அழகு..
மதியோட குறும்பும் தைரியமும் சூப்பர்..
தணிகைவேல்-வள்ளி ஆரம்பத்தில் ஈகோ., கோபம் கொண்டு புரிதல் இல்லாமல் பிரிந்து வாழ்ந்தலும் மாறாத காதல் அருமை.. சாரதாவோட கேரக்டர் ரொம்ப பிடிச்சது.. கணவரோடு மாமனார் மாமியாரையும் மன்னிச்சு ஏற்று கொண்ட விதம் அருமை..
மதி யாழினி நட்பு, மதி தீக்ஷன் மோதல், காதல் கலாட்டா., ராஜிவ்வோட வில்லத்தனம், மதி தணிகை பாசம், எல்லாம் கலந்து முடிவு வரை ஆர்வத்துடன் படிக்க வைத்தது உங்களோட எழுத்து.. வாழ்த்துக்கள் சிஸ்..![]()
கதை நன்றாக இருந்தது.நன்றி அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்."என் தேன்நிலா நீயடி..!" கதைக்கான கருத்துக்களை இங்கே பகிர்ந்துக் கெள்ளுங்கள்.
அன்புடன்,
சுசி கிருஷ்ணன்.
மிக்க நன்றி டியர்கதை நன்றாக இருந்தது.நன்றி அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
மிக்க நன்றி விஜிமாSuper ah irunthathu ma Karthik avan appa seitha thavarai seiyaamal Madhiyin aasaiyai niraiveartri vaithu vittaan adhuvum TheanMadhi thaan adhigam paasam vaithirukkum maaman maganaiye thirumanam seithu kondu vittaal niraivaana makizhvaana inimaiyaana mudivu arumaiyaana story ma superb viji
மிக்க நன்றி டியர்Excellent story sister...