Mathila Suhi
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கிருஷ்ணாரத்யா கதைக்கான கருத்துகளை இங்கே பதிவிடலாம் டார்லிங்ஸ்.
அன்புடன்
மதிளா சுகி![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f496.png)
அன்புடன்
மதிளா சுகி
![Sparkling heart :sparkling_heart: 💖](https://cdn.jsdelivr.net/emojione/assets/4.5/png/64/1f496.png)
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
மிக்க நன்றி விஜிம்மாTeaser arumai, ud ku aavaludan waiting ma viji
Wife ah vachikitey munnal kadhali ninapu da avanukuடீ நல்லா இருந்ததுங்கோ. பாட்டைக் கேட்டதும் ரிங் டோனை கேட்டதும் ஆராவோட ஞாபகமா? அப்ப ஆரா காதலி மட்டும் தானா,?. மனைவியில்லையா?. அப்ப வொயிப்பு காலிங்குன்னு வந்தது யார்கிட்ட இருந்து?.
Thank you da IndhuInteresting start
வொய்ப் காலிங் ஆ..கல்யாணம் ஆயிடுச்சா இவனுக்கு...
கல்யாணம் பண்ணிக்கிட்டு தான்.. காதலியை நினைச்சு பைத்தியம் மாதிரி சுத்திட்டு இருக்கானா...
விக்கி நல்லா வருவடா...
சுதா எவ்ளோ துப்புனாலும் துடைச்சு கிட்டு போற பாரு..
![]()
நட்புக்கு காதலுக்கு இலக்கணமே இவனுங்க தான் சிஸ்...ஏன்டா விக்னேஷா சுதா உன்னைய காறி துப்பாத குறையா வையறாளே.உனக்கு ஈ.மா.சூ.சொ. எல்லாம் கிடையாதாடா. கிருஷ்ஷா சரியான அரைக்கிறுக்கனா இருப்பான் போல. ஏன்டா டேய் ஆரா பிரிஞ்சு போயிட்டானு ஆஊன்னு கத்தறே. நல்ல ஆஆஆஆ குடிமகனா இருக்கறே. ஆனா பாக்கற பொண்ணுங்களை அனுப்பச் சொல்லி விக்விக் விக்கிகிட்ட சொல்லறேநல்லாவே காதலுக்கு மரியாதை தர்றேடா.
Vaishu MA avan hero daஏன்டா விக்னேஷா சுதா உன்னைய காறி துப்பாத குறையா வையறாளே.உனக்கு ஈ.மா.சூ.சொ. எல்லாம் கிடையாதாடா. கிருஷ்ஷா சரியான அரைக்கிறுக்கனா இருப்பான் போல. ஏன்டா டேய் ஆரா பிரிஞ்சு போயிட்டானு ஆஊன்னு கத்தறே. நல்ல ஆஆஆஆ குடிமகனா இருக்கறே. ஆனா பாக்கற பொண்ணுங்களை அனுப்பச் சொல்லி விக்விக் விக்கிகிட்ட சொல்லறேநல்லாவே காதலுக்கு மரியாதை தர்றேடா.