All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

மிகவும் அருமையான பதிவு சகோ
ஆனால் மிகவும் சஸ்பென்ஸ்ஸாகவே இருக்கு சகோ
ரிதுவைப்பத்தி எப்போது தெரியவரும் சகோ
ராகவ் சொல்வதை பார்த்தால் மிகவும் கலகலப்பான ரிது ஏன் இப்போது அமைதியாக இருக்க சகோ
அப்படி அவள் வாழ்க்கையில் என்ன நடந்தது சகோ
😃😃😃😃😘😘😘😘
 
Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

நன்றி கவி சிஸ்..
ரிதுவை பற்றி தான் சஸ்பென்ஸ் இருக்கு... சின்ன நாட் தான்.. நீங்கள் சொல்வது போல் ரிது கலகலப்பானவள் தான்..
புது வருடத்தில் இருந்து விரைவாக எபி கொடுக்க முயற்சிக்ககிறேன். சீக்கிரமாவே எல்லாம் புரியும். அது வரை அட்ஜஸ்ட் கரோ 🤗🤗🤗...
 
Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis .... Why sis teaseraodaa stop akitinga .... next ud eppa paa.....
வரும் வியாழன் அன்று தான் அடுத்த அப்டேட் போடுவேன் அதுக்கு முன்னாடி தான் இந்த டிசர்...
 
jeevi

Well-known member
Hai indhu sis .... Sry for late rly first ungaluku valthukkal..ungaloda rendavathu muyarchi kaga 💐💐💐 first story pola ithum super ah poguthuu ;);)but lot of suspenses ragav Ku rithu Mela love iruku....rithu past paathi elamey theriyuthu.....rithu life la apdi ena nadanthurukum....:unsure::unsure::unsure::unsure::unsure:sekiram slidunga...
 
Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai indhu sis .... Sry for late rly first ungaluku valthukkal..ungaloda rendavathu muyarchi kaga 💐💐💐 first story pola ithum super ah poguthuu ;);)but lot of suspenses ragav Ku rithu Mela love iruku....rithu past paathi elamey theriyuthu.....rithu life la apdi ena nadanthurukum....:unsure::unsure::unsure::unsure::unsure:sekiram slidunga...
நன்றி ஜீவி அக்கா.. லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா உங்களோட கருத்தை பதிவு செய்ததுக்கு இது 😘😘😘😘😘😘😘....

நீங்க கெஸ் பண்ண மாதிரி ராகவ் லவ்ஸ் ரிது. ரிது அவளோட ஃபிளாஷ் பேக் தான் நாட் சீக்கிரம் அதை ரீவில் பண்றேன்..

தொடர்ந்து படித்து உங்களோட கருத்தை சொல்லுங்க.. லவ் யூ 😍😍😍😍😍😘😘😘😘😘...
 
Last edited:
அருமையான பதிவு
ராகவ் தெளிவான முடிவுக்கு வருவது
அவனுடைய பெற்றோர்களின் பங்கு
அருமை
 
Top