All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சு.இந்துமதியின் "மாயங்கள் உன்னாலே!!!" - கருத்து திரி

Kannamma

Well-known member
Ridhuku ennachunu therila ana Ragav ellame plan pannitan so ridhu edhum yosikama accept panna podhum...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam..... Nice episode.... ராகவ் so sweet.... Enna plan pannanu theriyala ah.... Rithu life la அப்படி என்ன nadanthuthu... ஏன் இவ்வளவு கஷ்டம் padra.... Avaloda appa அம்மா அண்ணா... எல்லாரும் kashtam padranga.... ராகவ் அப்படி ava manasu மாத்தி avalloda love 😍 ivan appadi கொண்டு varuvaanu paakalam... Super family.... Nice going mam...
நன்றி சித்ரா சிஸ் 😘😘😘😘... ஆமா ராகவ் சுவீட் தான்.... வரும் பதிவுகளில் எல்லாம் தெரியும் சிஸ்.. கண்டிப்பா ராகவ் செய்வான் 🤩🤩🤩🤩....
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ridhuku ennachunu therila ana Ragav ellame plan pannitan so ridhu edhum yosikama accept panna podhum...
நன்றி கண்ணம்மா சிஸ்😘😘😘😘
ரிது என்ன செய்ய போகிறாள் என்பது வரும் பதிவுகளில் வரும் 😊😊😊😊...
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Nice episode.... ராகவ் ஒரே சந்தோஷமா இருகான்... Marriage fix aaitathala... But rithu என்ன ஆச்சி avaluku கல்யாணம் nu sonnale அவ்வளவு வருத்தம்.. சோகம்.. அழுகை... Appadi enna nadanthu irukum ava வாழ்க்கை la... ராகவ் ava manasu purinji avala பழைய maari maathuvaana... Two ✌ months la marriage ah... Super Super Super mam... Nice going mam... Eagerly waiting for next episode...
 

Subageetha

New member
ரிது வாழ்க்கையில் நடந்தது என்ன... அந்தப்பொண்ணு எப்பவும் சோக பதுமையா இருக்கறது மனசுக்கு கஷ்டமா இருக்கு இந்து.... கொஞ்சம் சரி பண்ணுங்க அந்த ponnai
 

Kannamma

Well-known member
Indha ponnu photova patha happyah agirukuma.. Ana aen ivlo sogamave irukanu seekaram clueahdhu kudungale plss...
 

Indhumathi.s

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Nice episode.... ராகவ் ஒரே சந்தோஷமா இருகான்... Marriage fix aaitathala... But rithu என்ன ஆச்சி avaluku கல்யாணம் nu sonnale அவ்வளவு வருத்தம்.. சோகம்.. அழுகை... Appadi enna nadanthu irukum ava வாழ்க்கை la... ராகவ் ava manasu purinji avala பழைய maari maathuvaana... Two ✌ months la marriage ah... Super Super Super mam... Nice going mam... Eagerly waiting for next episode...
ஆமா சிஸ் ராகவிற்கு டபிள் சந்தோஷம் தான்... ரிது வின் பார்ட் தான் ஃபிளாஷ் பேக்... சீக்கிரம் வரும்...

நீங்க நினைப்பது போல் ராகவின் காதல் ரிதுவை மீட்கும்...

சித்ரா அக்கா ஒரு சின்ன ரெக்குவெஸ்ட் என்ன சிஸ் என்றே கூப்பிடுங்க நான் சின்ன பொண்ணு தான்...

தொடர்ந்து படிங்க😘😘😘.. நன்றி 🙏🙏🙏
 
Top