All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அகமதியின் "இரவும் அவளும்..." - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
அருமையான கதை சிஸ்😍
ரொம்பவே ரசிக்கும்படியா கொண்டுபோனீங்க😍😍😍

சித்தார்த் பிரபாகர்😍
என்ன சொல்ல அவன் காதலை😍
அவளே விலகிப்போனாலும் விலகிடாம தன் அம்முவை தனக்குள்ளே பொத்தி பாத்துக்கற அருமையானவன்😍😍

தன் தந்தை செஞ்ச பாவத்துக்கு சிலுவை சுமக்கிற மௌனியும் அருமைதான்👍

கார்த்திக்😍
நல்ல நண்பனாவும் அதேநேரம் கீர்த்திக்கு நல்ல காதலனா கணவனாவும் அருமையா ஸ்கோர் பண்ணிருப்பான்😍

லவ்லி ஸ்டோரி சிஸ்😍😍
வாழ்த்துக்கள்💐💐💐💐💐
 

Puneet

Bronze Winner
அகமதி,
ராஜிமா போஸ்ட் பாத்துதான் நான் நேற்று இரவு படிக்க ஆரம்பித்தேன். ஒரு 2 எபி படிச்சுட்டு இன்னைக்கு தொடரலாம்னு நினைத்த என்னை, முழு கதையையும் படித்த பிறகு தான் தூங்கவே முடிந்த்து. ஒவ்வொரு எபியும் சூப்பராக இருந்த்து. எளிமையான நடையில் அழகான காதல் காவியத்தை படைத்ததற்கு வாழ்த்துகள்...
நாயகிமா நானும் ராஜிமா போஸ்ட் பாத்துட்டுதான் படிச்சேன்🙌🙌🙌🙌

எனக்குமே நைட் படிக்க தொடங்கி பாதியில விட முடியாம ஃபுல்லா படிச்சுட்டுதான் தூங்கவே போனேன்😁😁😁
 

Mohana govindaraj

Bronze Winner
கதை ரொம்ப அழகாகவும் அருமையாகவும் இருந்துச்சுப்பா.கதை படிக்க படிக்க so nice feel.
All the best 💐💐
 

Arush

New member
Hi sis what a story ponga sema mounathai peyaraga kondavale un kadhalenum siraiyil chinapinamakiponen . Super ma sema story romba rasichu padichen chance illa . Unathu theendalkalil urugi kanamal karainthu pogiren . This is for praba and mouni nice sis super keep writing
 

Sai agamathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான கதை சிஸ்😍
ரொம்பவே ரசிக்கும்படியா கொண்டுபோனீங்க😍😍😍

சித்தார்த் பிரபாகர்😍
என்ன சொல்ல அவன் காதலை😍
அவளே விலகிப்போனாலும் விலகிடாம தன் அம்முவை தனக்குள்ளே பொத்தி பாத்துக்கற அருமையானவன்😍😍

தன் தந்தை செஞ்ச பாவத்துக்கு சிலுவை சுமக்கிற மௌனியும் அருமைதான்👍

கார்த்திக்😍
நல்ல நண்பனாவும் அதேநேரம் கீர்த்திக்கு நல்ல காதலனா கணவனாவும் அருமையா ஸ்கோர் பண்ணிருப்பான்😍

லவ்லி ஸ்டோரி சிஸ்😍😍
வாழ்த்துக்கள்💐💐💐💐💐
Hi sis...
Thank you so much sis🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 and sry to delay replay sis.. ungaluku kadhai pidithathil athuvey ennaku romba romba happyyyyyy sis... 😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘😘 entha eluthukum ungalathu karthukal matumey santhosham kodukum... athu pol than ungalathu karuthum... thank you so much... thanks a lot sis... ennoda oveoveru muyarchikum unga ukkuvipu thevai sis... once again thank you so much 😘😘😘😘😘😘😘😘😘😘
 
Top