All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அனிதா ராஜ்குமாரின் "என்ன தவம் செய்தேன்" - கருத்துத் திரி

Dhanshika

New member
Sorry to say sister enlla suspens thga mudilya athan koupama authan . athu ungla hat pannu ila :):) na gulf. iruken inka thaniya irkupothu storiestha friends so really. sory so friends take one cup of:coffee::coffee:
 

Vidhyasuresh

Bronze Winner
Neenga eppathan suspense udaipinga pa😔😔😔
Engalala nijamave mudila..
Vitta aluthuruvom theriyuma😭😭😭😭

Pls babe epdiyachu vijay madhu ku kalyanam senji enga stomach la milk oothiru..😂😂😂😂
Puneet Neenga bro va,sis ah.:unsure:sorry to ask.Ani bro nu pottirukanga so oru doubt.
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sorry to say sister enlla suspens thga mudilya athan koupama authan . athu ungla hat pannu ila :):) na gulf. iruken inka thaniya irkupothu storiestha friends so really. sory so friends take one cup of:coffee::coffee:
சகோதரி சாரி எல்லாம் நட்புக்குள் தேவை அற்றது .


எப்படி என் கதையை கொண்டு போகிறேன் என்பதில் மிக தெளிவாக இருக்கிறேன் ..கமெண்ட் போடுவதால் தான் எனக்கும் என் நிறை குறை தெரிய வரும் .தங்கள் கமென்டிற்கு நன்றி .thanks for the coffee:love::love::love:
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Puneet Neenga bro va,sis ah.:unsure:sorry to ask.Ani bro nu pottirukanga so oru doubt.
theriyala...punneet nu iruku...so bro nu nenaichu i myself called him/her like that.puneetava kooda irukalam
 

anitha1984

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
sis be clear that am not telling Madhura shd marry vijay... Suspense is prolonging... Sister I think I don't have enough stuff to grasp ur clues... Lot of confusions... We r telling that in midway of the story u could break the suspense... Ipidi padikumpothu I could not guess the Way of moving of the story... So pls... It's going for madhura's marriage.. Neenga ipidi elutharanala epa da Story mudium nu aiduchu.. Appa sami ava yaraiachum marriage mudicha sari nu thoniduchu suman n sona kita irunthu thapicha pothumu nu aguthu We r not supposed to tell all these to hurt u...
என்னால் இப்போதைக்கு முடிந்தது ஒன்றே ஒன்று மட்டும் தான் ...dragging ,prolonging ,எவ யார் கூட சேர்ந்தா என்ன ,எப்போடா முடியும் ,மோசம் போன்ற கருத்துக்களுக்கு தலை வணங்கி இந்த வெப்சைட்டில் போடுவதை நிறுத்துவது ஒன்று தான் ....

என்னால் என் எண்ணத்தை காம்ப்ரமைஸ் செய்ய முடியாது சகோதரி .......என் எண்ணங்கள் தான் நான் யார் என்பதை நிர்ணயிக்கிறது .....மற்றவர்களின் எண்ணத்திற்காக என்னை என் எழுத்தை நான் மாற்ற ஆரம்பித்தால் அங்கு நான் தொலைந்து போய் விடுவேன் ......என்னுடன் சேர்ந்து பயணிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை என் சிறகுகளை முடக்காதீர்கள் ......என் எண்ணத்திற்கு உங்கள் முகத்தை அணிவிக்காதீர்கள் .....

ஐந்து விரல்களும் ஒன்றாய் இருப்பது இல்லை என்னும் போது என் கதையை ,என் படைப்பை என் பாணியில் கொண்டு செல்ல விடுங்கள் .

சஸ்பென்ஸ் வகை திரில்லர் இது .50 shades ஆப் க்ரே போன்ற திரில்லர் தான் என்றாலும் erotic வகை கிடையாது .....சஸ்பென்ஸ் எங்கு உடைக்க வேண்டும் என்ற தெளிவோடு எழுத ஆரம்பித்த என்னை சஸ்பென்ஸ் dragging என்று சொல்லி கடந்த மூன்று மணி நேரமாக கதை ஒட்டுமொத்த structure மாற்றணுமா என்ற மண்டை காய்ந்து போய் அமர்ந்து இருக்கிறேன் ....

கதை இங்கு போஸ்ட் செய்வதை நிறுத்தி விடட்டுமா என்று யோசித்து சொல்லுங்கள் சகோதரி ......
ஏனென்றால் எனக்கு வளைய தெரியாது .....மத்தவர்களின் கமெண்டுக்கு கப்ரோமிஸ் ஆக ஆரம்பித்தால் எனக்கு என்று சுயம் அழிந்து விடும் .

என் கதை என் போக்கில் தான் செல்லும் சகோதரி .கூட பயணித்தால் மகிழ்வேன் .....
 
Top