All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அன்பே அன்பே ஏன் கண்ணில் விழுந்தாய் - 48 - கருத்துத் திரி

AnuSu

Active member
எனக்கொரு காதலி இருக்கின்றாள் கதையில் சந்தர்ப்ப சூழ்நிலை, பழைய காதல், கணவன் மனைவி புரிதலின்மையை நெகிழ்ச்சியா எழுதி இருந்தீங்க ஒன்றி வாசிக்க முடிந்தது. பாராட்டுகள்.
நான் அதிகமாக கருத்து பதிவிடுவதில்லை. இங்கு கதையின் போக்கைப் பற்றிய கருத்தை கேட்டதால் மட்டுமே இதனைப் பதிவிடுகிறேன். எனக்கு எப்போ இந்த flash back முடியும்னு இருக்கு. தேவையில்லாத நீட்சி போல. மிக நெருடலான தருணம் வயிற்றில் குழந்தையுடன் கீழே விழுந்து உயிருக்குப் போராடும் போது துரோகியே ஆனாலும் கேடுகெட்டவளாயினும் பொழச்சி எங்கயோ வாழ்ந்துட்டு போன்னு சொன்னாதானே சரி. அதும் கூடவே வளந்த பொண்ணா இருந்தும் கூட இரக்கமில்லாமல் என் தோழன் உன்னாலதான் இறந்தான் அதனால நீயும் பொழைச்சிடாதன்னு சொல்றது என்ன மனநிலை. சூர்யாவோட கோணத்துல பாத்தா பிஞ்சுலயே பழுத்த, ஒழுக்கமே இல்லாத, மைக்கேல காதலிச்ச பொண்ணு பவி. அப்போ அவளை கட்டாயப்படுத்தி கேசவ்க்கு கல்யாணம் பண்ணிவச்சி ஒழுக்கமா வாழுன்னு திட்டணுமா. இல்ல மைக்கேல் கூட அடிச்சி துரத்தி விடணுமா. இல்ல அதையும் தாண்டி இன்னொரு கட்டாய கல்யாணத்த தானும் பண்ணி கூடவே வச்சி அசிங்கப் படுத்தணுமா. இது கதைதான். நல்லா புரியுது. இருந்தாலும் உங்க தரப்பு நியாயம் (justification) வேண்டும்..
 
PriyaPraveen

Bronze Winner
Story going very interesting, horror and sensitive....surya romba overa kovpadran alavukku athigama varthaigal vidran thanga mudila...
vallima character super..pavikaka thudikkara jeevan.. mich good friend..pavi mich pakkam thappa mattume ponathu vithiyin sadhi....kesav pavam vidhiyala pavi kooda inainchu santhosam romba nal nilaikkama setthu ponathu vedhanaya irukku..pavi sollnilai kaithi nallave mattikittu mulikkara.kadaisila suryavala Ava iranthum poittangarathu eathukka mudila....ippa noor character new entry surya pakkam iniyavathu nalla padiya varnum....suryaku behaviour ku pathil kodukkanum....
Pavi varuvala..... Avalukkana santhosam kadhal pasam araivanaippu thirumba kidaikkuma...
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

First of all unga manasula irikiratha kettathuku thanks… seriously yenaku yenna reply panrathunu therila… Actually yellarum surya mela thappu irukira kannotathilaye paakureenga athaan prblm…
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story going very interesting, horror and sensitive....surya romba overa kovpadran alavukku athigama varthaigal vidran thanga mudila...
vallima character super..pavikaka thudikkara jeevan.. mich good friend..pavi mich pakkam thappa mattume ponathu vithiyin sadhi....kesav pavam vidhiyala pavi kooda inainchu santhosam romba nal nilaikkama setthu ponathu vedhanaya irukku..pavi sollnilai kaithi nallave mattikittu mulikkara.kadaisila suryavala Ava iranthum poittangarathu eathukka mudila....ippa noor character new entry surya pakkam iniyavathu nalla padiya varnum....suryaku behaviour ku pathil kodukkanum....
Pavi varuvala..... Avalukkana santhosam kadhal pasam araivanaippu thirumba kidaikkuma...
Thank you sis for ur comments … suryavoda violent behaviour towards paviku fbla reason irukku… pavi mattum suzhnilai kathi illa suryavumthaan …
 
kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ooooooooo.... Super Super maa.... Semma semma episode.... அவன் அப்பா vum அம்மா vum avanukaaga அங்க vanthutaangala.... Rendu perukume ஒருத்தர் ku ஒருத்தர் pidichi irukku..... Love 😍 panna aarambichitaanga.... சூர்யா vuku ava முஸ்லிம் nu theriji பயங்கர kozhappam but appram thelinji ava தான் வாழ்க்கை nu decide pannitaan avan அம்மா pavithra தான் மருமக nu நினைச்சி kitu இருக்காங்க.... Super Super maa
Thank you chithu sis 😍😍😍… aama valli mindla pavithaan irukka
 
AnuSu

Active member
First of all unga manasula irikiratha kettathuku thanks… seriously yenaku yenna reply panrathunu therila… Actually yellarum surya mela thappu irukira
kannotathilaye paakureenga athaan prblm…
I loved your reply :love: I just expressed my views. It would't be that straight and sharp. It might have disturbed you I think. :confused: ஒரு படைப்பாளியின் கற்பனைக்கு எல்லைகள் இல்லை. அதனால அவ்ளோ பாஞ்சிருக்கவேண்டாம்னு நினைக்கிறேன். ஆனால் மென்மையாக வேறு சொற்களில் வெளிப்படுத்தி இருந்தாலும் அதே கருத்தைத் தான் சொல்லியிருப்பேன்.

சூர்யா சாதாரண கதாபாத்திரம் தான். கதைப்போக்கில் என் கருத்தும் மாறக்கூடும். இது வரை பவியோட சந்தர்ப்ப சூழ்நிலை தான் சரியில்லை. இவனுக்கும் பொண்ணுனாலே ஆகாது லவ் லஸ்ட் ஏதும் தெரியாது. அதான் பவியை புரிஞ்சுக்கலை பாவம்னு பாத்தா நூரா பின்னாடி காதல் மன்னனா சுத்தினானாம். காதலி ஆவியா வந்து கூப்ட உடனே அவளை கட்டி புடிப்பானாம் கால்ல விழுவானாம். அப்போ பவியை கேசவோட wife ஆ மட்டுமே நடத்திருக்கணும். இவனுக்கு வந்தா ப்ளட்டு பவிக்கு வந்தா டொமட்டோ கெச்சப்பா. இங்க அவன் மேல தப்பு இருக்கு.

நான் காதலிச்ச மஹாராணியே திரும்ப வந்தாலும் இப்போ நான் மகா புருஷன்னு சொன்ன சரோ கேரக்டர அவ்வ்ளோ புடிச்சுது. இவன :devilish: புடிக்கல. :coffee::coffee:
 
Top