All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "கதிரவனின் காதல் காரிகையே" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Love story nu nenakumpodhu case kondu vandhu thrilleroh nu yosicha marupadiyum romance. Romba azhagana love+romance story. Aadhira super. Avanga possessivenessum cute. Kesavan thaan oru romantic partner and dutyfull police officer nu kamichutaar. Avinaashum kalakkal. Thanks aruna sis
Thank u sooo much ma.. so happy ma...😍😍😍😍
 
saranyasrinivas

Bronze Winner
ஹாய் பேபி😍😍😍😍😍ஒரு வழியா நானும் வந்துட்டேன் 💃🏻💃🏻💃🏻💃🏻💃🏻

கதிரவனின் காதல் காரிகையே 😍😍😍😍

எப்போதும் போல காதலை மட்டுமே அல்லாது கொஞ்சம் திரில்லரும் கலந்த அழகான காதல் கதை 😍😍😍 நம்ம ஹீரோ சிபிஐ ஆபீஸரா இருந்துட்டு திரில்லர் இல்லாமல் எப்படி😜😜😜விசாரணை சம்பந்தப்பட்ட காட்சிகள் எல்லாம் அருமை 👏👏👏👏எதிர்மறையான எண்ணங்களை கொண்டு திருமண பந்தத்தில் இணைந்து உருவான பொசஸ்சிவ்னெஸ் கலந்த காதலும் செம.... ஆனால் அதே பொசஸ்சிவ்னெஸ் அதிகமானால்🥺🥺🥺🥺🥺என்னத்தை சொல்ல🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

மித்ர கேசவன் 😎😎😎😎வாவ்வ்வ்.... அழகு,கம்பீரம்,காதல், பொறுமை, குறும்புத்தனம், கயவர்களை வேட்டை ஆடிய யுக்தி, காதலின் வலி, குடும்பத்துக்கும் பதவிக்கு இடையில் கையாண்ட விதம், காதலை வெளிப்படுத்தும் வகையில் ஆன சேட்டைகள் என எல்லா விதமான பரிமாணங்கள் அழகு 😍💓😍💓😍💓எப்பேர்ப்பட்டோரையும் வீழ்த்தும் காதல் இவனையும் விட்டு வைக்கலையே🥺🥺

ஆதிரா 😍😍😍குறும்பு களின் அரசி 😜😜😜😜எதையும் இளவாக ஏற்றுக் கொள்ளும் வகையில் இவளோட மனப்பான்மை சூப்பர் 👌👌👌👌காதலை உணர்த்திய பின்பும் அதை அவன் மேல் திணிக்காத புரிதல் அவனின் கடந்த காலத்தை அறிந்த பின் எங்கே துரத்தி விட்டாலோ 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️அப்படி இருந்தும் இவர்களின் ஊடலும் கூடலும் நல்லா தான் இருக்கு🤭🤭🤭🤭🤭🤭

அவினாஷ்🤣🤣🤣🤣🤣கேசவிடம் மாட்டி கொண்ட அப்பாவி.. ... கூடவே நல்ல மாணவன் 👏👏👏👏ஷாலினியின் நிலைமை கொஞ்சம் கஷ்டமா தான் இருக்கு😟😟😟😟😟

அழகான கதை மற்றும் அருமையான முயற்சிக்கு வாழ்த்துக்கள் பேபி😍😍😘😘🥰🥰🥳🥳🥳💐💐💐💐💐💐
 
thank u sooo much baby ma.
superb review dear.. romba romba alagaa solliteenga dear..so happy baby ma.. love you dear.. 😍😍😍😍🤩🤩🤩
 
Madhu Malar

Well-known member
Super story aaru mam.. Namma officer and aadhirai ponnayum romba pidichiruku.. Namma officer oda love purinchikaqma ponna aadhirai ponna nalla punishment pannuratha vittutu kiss la ultaayitaane.. Over possessiveness relationships ku danger nu ponnu purinchitathu.. Once again story super😍😍
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super story aaru mam.. Namma officer and aadhirai ponnayum romba pidichiruku.. Namma officer oda love purinchikaqma ponna aadhirai ponna nalla punishment pannuratha vittutu kiss la ultaayitaane.. Over possessiveness relationships ku danger nu ponnu purinchitathu.. Once again story super😍😍
Thank u sooo much dear.. ha ha kesav enge ma adhvai punish pana..kalil.vilamal irundhane adhuve perusu.. miga miga santhosam dear..😍😍😍😍😘😘
 
J.வாசுகி

Well-known member
Super arun akka😍😍
Feel gud..
அதிக அழுத்தம் இல்லாமல்.. கதையை ஒரு வித இலகு தன்மையோட ரொம்ப அழகா கொண்டு போயிருந்தீங்க😍😍

ஆதிராவோட பொஸஸிவ்னஸ்.. மித்ரன் தன்னோட விசாரணைகளை கையாண்ட விதம்.. ஷாலினியின் வாழ்க்கையில் நடந்தவை.. எல்லாமே அந்தந்த பாவங்களுடன் ரொம்ப அருமையா இருந்தது..

அவினாஷ் சூப்பர் கேரக்டர்..😁😁

Part 2 irukka akka😍🙈
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super arun akka😍😍
Feel gud..
அதிக அழுத்தம் இல்லாமல்.. கதையை ஒரு வித இலகு தன்மையோட ரொம்ப அழகா கொண்டு போயிருந்தீங்க😍😍

ஆதிராவோட பொஸஸிவ்னஸ்.. மித்ரன் தன்னோட விசாரணைகளை கையாண்ட விதம்.. ஷாலினியின் வாழ்க்கையில் நடந்தவை.. எல்லாமே அந்தந்த பாவங்களுடன் ரொம்ப அருமையா இருந்தது..

அவினாஷ் சூப்பர் கேரக்டர்..😁😁

Part 2 irukka akka😍🙈
Thank u sooo much da baby ma.. so happy that u liked the story ma.. 😍😍😍😍😘😘

part 2 vaaaaa..ipodhaiku onnum idea illai dear. parpom da thonina eludhidlam..😊😊😊😊
 
J.வாசுகி

Well-known member
Thank u sooo much da baby ma.. so happy that u liked the story ma.. 😍😍😍😍😘😘

part 2 vaaaaa..ipodhaiku onnum idea illai dear. parpom da thonina eludhidlam..😊😊😊😊
தோண் வைச்சிடுங்க அருணாக்கா...
ஆதியும்.. ரக்‌ஷியும் ஜோடியா போட்ருங்க கா
 
Top