All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் "மறுஜென்மம் வேண்டுமோ" கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் செல்ல குட்டிஸ்,

" மறுஜென்மம் வேண்டுமோ" கதைக்கான கருத்துகளை இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

நன்றி

அருணா
 

Chitra Balaji

Bronze Winner
Woooooow.... Super Super maa.... Semma semma starting..... Dharshan oda family ku enna aachchi is maa..... Siththu kutty நல்லா தான் pesi kitu இருந்தான் ah.... Eppadi avanala pesa முடியாமல் aachchi.... மாயா oda அப்பா panrathu கொஞ்சம் kuda சரி இல்ல அவரு kuzhanthai தானே avan ச்சே என்ன மனுஷன் no.....super Super maa.... Odambu ku enna aachi maa... Takecare
 

Indhumathy

Well-known member
அருமையான ஆரம்பம்.🎉🎉🎉வாழ்த்துக்கள் சிஸ்.. 💐💐💐
கௌரவத்திற்காக பெற்ற பிள்ளையை கூட வெறுத்து ஒதுக்கும் ராமநாதன் போன்றவர்களை என்ன சொல்வது..
 

Shanthigopal

Well-known member
எப்படி இருக்கீங்க அருணா? இப்போ உடல் நலம் பரவாயில்லையா? Take care Aruna..
 

Shanthigopal

Well-known member
Hi Aruna, தலைப்பு அசத்தல் என்றால் ஆரம்பம் செம அசத்தல்...

ஆழமான தலைப்பு.. Hero & heroine பெயரும் வித்தியாசமாய்...

ராமநாதன் போல் சில பேர் உலகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள் கௌரவத்திற்கு பாடுபட்டு கொண்டு...

மாயா அவள் தந்தைப்போல் இல்லாமல் கிருஷ்ணாவிற்கு தாயாக மாறியுள்ளாள் என்றால் தர்ஷனோ தன் அண்ணன் மகனுக்கு தந்தை மற்றும் தாயுமாக மாறியுள்ளான்...

அசத்தலான ஆரம்பம்...

நம் hero herioneஐ சந்திப்பது எப்போது என்ற ஆவலுடன் அடுத்த பதிவை எதிர்நோக்கி...

வாழ்த்துக்கள் அருணா!!!
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow.... Super Super maa.... Semma semma starting..... Dharshan oda family ku enna aachchi is maa..... Siththu kutty நல்லா தான் pesi kitu இருந்தான் ah.... Eppadi avanala pesa முடியாமல் aachchi.... மாயா oda அப்பா panrathu கொஞ்சம் kuda சரி இல்ல அவரு kuzhanthai தானே avan ச்சே என்ன மனுஷன் no.....super Super maa.... Odambu ku enna aachi maa... Takecare
Vaav semaiya solliteenga dear..darshan family patri poga poga theriyum maa.. Ramanadhan nichiyam manusan illai maa.. Mikka nandri dear 🥰🥰🥰🥰🥰. Udambuku light ah corona vandhutu poiduchu dear.. ipo ok maa.
 

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான ஆரம்பம்.🎉🎉🎉வாழ்த்துக்கள் சிஸ்.. 💐💐💐
கௌரவத்திற்காக பெற்ற பிள்ளையை கூட வெறுத்து ஒதுக்கும் ராமநாதன் போன்றவர்களை என்ன சொல்வது..
அவருக்கான தண்டனை கிடைக்கும் மா.. Mikka நன்றி maa 🥰🥰🥰
 
Top