All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

அருணாவின் 'விழிகள் தீண்டாயோ'- கருத்து திரி

Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi, ennda ooru pa. Arapalayam... v v happy ennosa area vachu kooda kathai ellam eleluthuranga... thanks... ipa athu peria oor
Oh thats super ma.. enaku srivi dhaan ma theriyum..anga pogum podhu aarapalayam irangu dhaan maruvom.. so name mattum dhaan pa theriyum.. edhavadhu thappa eludhina sorry dear.. just karpanaigal dhaan .. 🤗🤗
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
அருமையான தொடக்கம்.கதையின் தலைப்பு சூப்பர்......செந்தூர பாண்டியன்,அன்பரசி ரொம்பவே அழகான பெயர்கள்......நம்ம ஹீரோ செம கெத்து..தன்னம்பிக்கையும்,நிமிர்வுமான ஹீரோயினும் அழகு தான்.பாண்டியனால் ஏதோ ஒரு விதத்தில் அன்பரசி பாதிக்கப்பட்டிருக்கிறாள்னு தோணுது.அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி.
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அருணா
அருமையான தொடக்கம்.கதையின் தலைப்பு சூப்பர்......செந்தூர பாண்டியன்,அன்பரசி ரொம்பவே அழகான பெயர்கள்......நம்ம ஹீரோ செம கெத்து..தன்னம்பிக்கையும்,நிமிர்வுமான ஹீரோயினும் அழகு தான்.பாண்டியனால் ஏதோ ஒரு விதத்தில் அன்பரசி பாதிக்கப்பட்டிருக்கிறாள்னு தோணுது.அது என்னவென்று தெரிந்து கொள்ள ஆவலுடன் அடுத்த பதிவை நோக்கி.
Hey thank u sooo much for ur response sis.. சீக்கிரமே உங்கள் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்கும் மா ..
 
Deepikumar

Active member
Paandiyan oda mun kobathala than anbu Ku ivlo prachanaiya:rolleyes:ini anbu epdi nadanthupaa:unsure:nalla pothu sis story:giggle:waitingg adutha paandiyan Nd anbu santhipirku (y):love:
 
Aruna V

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Paandiyan oda mun kobathala than anbu Ku ivlo prachanaiya:rolleyes:ini anbu epdi nadanthupaa:unsure:nalla pothu sis story:giggle:waitingg adutha paandiyan Nd anbu santhipirku (y):love:
Thank u sooo much sis... seekiram next meet nadakum sis.. 😃😃😃
 
Nagalaxmi

Well-known member
ஹாய் அருணா
சரியான அடாவடி தான் போங்க நம்ம ஹீரோ.என்ன...மா சைட் அடிக்கிறான் நம்ம அன்பு குட்டிய....அன்பு கஷ்டப்பட்டு வேலை பாக்கிறதை கூட தாங்கிக்க முடியாம வேதனைப்பட்டு .....அவளோட இந்த நிலைக்கு தானும் ஒரு காரணம் என்று நினைத்து வருந்தும் அளவுக்கு அப்படி என்ன தான் நடந்திருக்கும் அன்போட வாழ்க்கையில்.தெரிந்து கொள்ள ஆவல்..நெக்ஸ்ட் டைம் கொஞ்சம் பெரிய யூடி கொடுக்க Try பண்ணலாமே டியர்.
 
மிக்க நன்றி டியர் ... கண்டிப்பா அடுத்த முறை பெரிய ud கொடுக்க முயற்சி செய்கிறேன் sis....😊😊😊
 
Top