All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆதியிவன்..!!-யின் கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
arumaiyaana pathivukal raji sis... 👌👌:love::love:story oda title intha epi la connect aiduchu sema...
riya manam maruma...? endru ariya next epikaga waiting sis:love::love::love:
நன்றி..

இன்னும் போக போக பொருத்தம் தெரியும்...
 

Banumathi Balachandran

Well-known member
உங்கள் நடை எப்போதுமே பிறரிடம் இருந்து வேறு பட்டு இருக்கும். எனக்கு அது மிகவும் பிடிக்கும். கொஞ்சம் வித்தியாசமாக யோசித்து செயல் படுவது போல் மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிவீர்கள்.

இந்த கதையும் அந்த வகையில் அருமையாக போய் கொண்டு இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருக்கிறேன்
 
Top