All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஆர் ஜே -யின் 'கள்வனே காதலனாக!' கருத்து திரி....

harshi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam, eppa kuda thannoda kathala malar kitta solla mudiyalaye avaruku pavam. Malaku enna akum? Next ud sekiram thanga mam.
thanks alot baby...
enna avasaram wait panunga... koodiya seekkiram avan malakitta love solliduvaan....
malarukku enna aaga poguthunnu wait panni therinjikkonga baby...
 
பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பேபி... என்ன இப்படி ஒரு குண்டு வைக்கிறீங்க... இப்ப மலரோட உயிருக்கு ஆபத்தா....!! அடக்கடவுளே.... ஒழுங்கா அவனோடவை வீட்டுக்கு போயிருக்கலாம்ல..... இவளுக்கு என்ன இவ்வளவு பிடிவாதம்.... ?!அந்த பாவிங்க இவளை என்ன பண்ணப்போறாங்களோ.... பட படப்பாயிருக்கு பேபி....!! எவ்வளவு ஆசையாய்... மனைவியிடம் காதலை சொல்ல வந்தான்.... ?!! முதன் முதலாய் காதலையுணரும் விடலைப்பையனை போன்றதொரு அவனது...மனநிலையை அழகாய் எழுத்தில் வடித்த விதமும்.... காரில் அவன் போட்ட பாடலும் அருமை ஹர்ஷி பேபி....! அது ஒன்

என்ன அவனுக்கும்.... காதலுக்கும்.... ஏழாம் பொருத்தமா.... ஏதாவது ஒரு தடை வந்துட்டேயிருக்கு.... எப்படியாவது.... தன் மனைவியை... இநா ஆபத்திலிருந்து காப்பாற்றி விடுவானா பேபி.... சீக்கிரம் வாங்க அடுத்த எபியோட...!~???:FlyingKiss::smiley28:
 
ஹாய் டார்லி....
ஏதாவது ஒரு அணுகுண்டு வைக்கிறது தானே என்னோட பொழுது போக்கே...
யுத் ரொம்ப செல்லம் கொடுக்க ஆரம்பிச்சிட்டான் போல... அதான் மலருக்கு பயம்விட்டு போச்சு... இப்பிடி பிடிவாதம் பிடிக்கிறா...
ரொம்ப நன்றி டார்லி...
அவன் எப்போ காதல சொல்ல போனாலும் ஏதாவது ஒன்னு வந்துக்கிட்டே இருக்கு பார்க்கலாம் என்ன பண்ண போறான்னு...
கூடிய சீக்கிரம் அடுத்த பதிவோட வாறேன் டார்லி...
வெயிட் பண்ணுங்க....
thanks for your comment darlie....
 
நல்ல பொழுதுபோக்கு... Keep it up baby!!?
 
Top