All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

இதயம் போதுமா.. கருத்து திரி...

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
my sweet 32 akka samma ud ausewal agnima kitta vizhunthachi samma kanna ma ya unakku intha theva illa tha vela paru annima kitta mattuniya yam vaishu aththanu kupda unakku vera time ketaikkalaiya pavam sham cellam kathari azha vittingale kutty ozhunga love sollu illa avalatha paththu ko samma ud akka waiting for next agni hint
Tanqq dear....Episode on the way....Inaiku undu....
 
வாசுகி

Bronze Winner
Hi தோழி 32🙋🙋
Superb maa
துசர்& அக்னி ரெண்டு பேரு பொருத்தமும் செம்ம
ஆனா இந்த குட்டி ஒரு வித்தியாசமான character பா 👌😜😜😜
ஷாம்னி பாவம் தெளிவா அவள குழப்பி வெச்சு இருக்கீங்க.....
அக்னி வெளில எவ்ளோ கெத்தா திரிஞ்சாலும் துசர பார்த்துட்டா போதும் பம்மிருவாப்ல....😂
அக்னியோட இன்னொரு பக்கத்துக்கு பின்னாடி பெரிய விஷயம் ஒன்னு இருக்கும்னு நெனக்குரன்....
காத்திருந்து பார்க்கலாம்...
சீக்கிரம் யூடியோட வாங்க தோழி....😍😍
 
fathima nuhasa

Bronze Winner
Semma semma ud. Agni rocking semma. Stry kulla irundha stry rmba nalla iruku panam irundha evlo periya thappa vena senjitu maraichiduvanga. Amith unaku nalla venum. Unaku vandha raththam maththavangaluku vandha thakkali chatnyaaaa. Ava kepa paru kelvi nee seththa
 
Chitra Balaji

Bronze Winner
Kalakitinga poonga super Super episode amith ku appadi தான் vennum eppadi thaan வாய் கூசாம appadi கேக்குறாங்க அது கொண்டு vaeathukum ஆளு irukinga பாருங்க.... காசு இருந்தா என்ன வேணாலும் pannallam ah.... அந்த பொண்ணு அப்பாவி காசு இல்லாத kaaranathaala avalloda வாழ்க்கை ah அஸ்தமனம் aaidanum la இந்த society etha நோக்கி pooguthu... Niga சொன்னா கதை nuththukku nuru உண்மை..... Super அக்னி அவன் பொண்ணு ah அவன் room la விட்ட pathiya super Super.... அவன் பொண்ணு naa பொண்ணு மத்தவங்க பொண்ணு naa onnum illa ah... Sharmi kannan oda love 😍 ah accept pannita super Super... Kannan master piece... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi தோழி 32🙋🙋
Superb maa
துசர்& அக்னி ரெண்டு பேரு பொருத்தமும் செம்ம
ஆனா இந்த குட்டி ஒரு வித்தியாசமான character பா 👌😜😜😜
ஷாம்னி பாவம் தெளிவா அவள குழப்பி வெச்சு இருக்கீங்க.....
அக்னி வெளில எவ்ளோ கெத்தா திரிஞ்சாலும் துசர பார்த்துட்டா போதும் பம்மிருவாப்ல....😂
அக்னியோட இன்னொரு பக்கத்துக்கு பின்னாடி பெரிய விஷயம் ஒன்னு இருக்கும்னு நெனக்குரன்....
காத்திருந்து பார்க்கலாம்...
சீக்கிரம் யூடியோட வாங்க தோழி....😍😍
Thank you vasigi for ur detailed reply...Nenga solrathu saritha...Agni pinna oru periya fb iruku.....:geek::geek:
 
SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma semma ud. Agni rocking semma. Stry kulla irundha stry rmba nalla iruku panam irundha evlo periya thappa vena senjitu maraichiduvanga. Amith unaku nalla venum. Unaku vandha raththam maththavangaluku vandha thakkali chatnyaaaa. Ava kepa paru kelvi nee seththa
Thank u fathi kuti..Ella eniku nenga reply panrenga...tanqq u...🤩....Appram nenga kadasiya sonnathu sari atutha epila amitha thiya green green ah ketpaa
 
Top