All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உங்களது கருத்துக்கள்..☺☺

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippadi late reply panni enakku appu vachittingalae enna ivalunga ஓட்டி எடுத்திடுவாங்களே....
ராஜிமா. யு டூ புரூட்டஸ்...😤😤😤😤😤
கொஞ்சம் ரிலேட்டர்டு தான் மேரி.. இவ்வளவு குளோஸா கெஸ் செய்ததே பெருசு..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowwwww.......athey thaana.....super....oru chinna guessing thaan ma....
இப்போ இருக்குற சூழ்நிலைல மாயங்கள் set ஆகலனு சொன்னீங்க....
அவன் தான் சரினு சொன்னீங்க....
சஞ்சு இருக்குற இடம் கலகலனு இருக்கும்....எங்க மைண்ட் மாத்த இப்படி யோசிப்பீங்களோனு நினைச்சேன். 😍😍😍😍😍
குத்துமதிப்பா அடிச்சுவிட்டுட்டு பில்டப் வேற🤐🤐🤐
 

Jeen

Well-known member
ராஜிக்கா நானும் svk என்ற கதையை படிக்கவில்லை. எங்க மேல இரக்கம் வைத்து இந்த lockdown காலத்தில மீண்டும் ரீரன்னா தாங்களேன். நல்ல அக்கா தானே நீங்க pls........❤❤
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா நானும் svk என்ற கதையை படிக்கவில்லை. எங்க மேல இரக்கம் வைத்து இந்த lockdown காலத்தில மீண்டும் ரீரன்னா தாங்களேன். நல்ல அக்கா தானே நீங்க pls........❤❤
அந்த கதை கிண்டிலில் போட்டுருக்கேன்.. அதில் சேல்ஸ் ஆகும் போது ஆன்லைனில் போட கூடாது 🙄🙄
 

Jeen

Well-known member
என் ரகசியம் நீ என்ற கதை தானே ராஜிக்கா கிண்டலில் இருக்கிறது.
 
Top