All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கதை திரி

Status
Not open for further replies.

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் மக்களே..!

இந்த இனிய நன் நாளில் அடுத்த கதைக்கான டீசெரோட வந்துருக்கேன்.. கதை தலைப்பு எப்படி இருக்கு மக்களே..!
உங்க எல்லாரையும் திரும்ப சந்திக்குறதுல எனக்கு ரொம்ப மகிழ்ச்சி..


படிச்சுட்டு அப்படியே போக கூடாது.. எப்படி இருக்குன்னு சொல்லிட்டுத் தான் போகணும்.. சொல்லிட்டேன்.. இல்ல உங்களை ஒன்னும் பண்ண மாட்டேன்.. உங்க ஹீரோ ஹீரோயினை தான் சுத்தல்ல விடுவேன்..:smiley28:

நாயகன் : நேச பிரியன் :smiley12

நாயகி : ஸ்வரூபா :smiley12

கதை தலைப்பை வச்சே கெஸ் பண்ண முடியும்ன்னு நம்புறேன்... என்ன கதை..? எப்படிங்குறதை போக போக கதையில பார்க்கலாம்.. இப்போதிக்கு டீசெர் மட்டுமே.. கூடிய சீக்கிரம் எபியோடவ வர ட்ரை பண்றேன் மக்களே.. என்னுடையை முந்தையை கதைகளுக்கு கொடுத்த ஆதரவை எப்போதும் கொடுக்கணும்ன்னு அன்போட கேட்டுக்கறேன்..

இப்படிக்கு
என்றும் உங்கள் தொடர் ஆதரவை எதிர்நோக்கும்,


உமையாள் ஆதி..:smile1::smiley2:

click the following link to read the teaser:

teaser pdf.pdf

please leave your comments here,

காதலால் தவி(ர்)க்கிறேன் - கமெண்ட்ஸ் த்ரெட்
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ஹாய் மக்களே..

எல்லாரும் எப்படி இருக்கீங்க..?

மங்கம்மா நீ எங்கம்மா போனன்னு இத்தனை நாள் தேடினவங்களுக்கும், எப்போடா இவங்க எபி போடுவாங்கன்னு மனசுல திட்டினவங்களுக்கும், ஆவலா எதிர் பார்த்து காத்திருந்தவங்களுக்கும் பிக் சாரி.. கொஞ்சம் இல்ல ரொம்பவே லேட் ஆகிடுச்சு..

முதல்ல ஹீரோ என்ட்ரியா ஹீரோயின் என்ட்ரியான்னு யோசிச்சேன்.. ரெண்டு பேரும் போட்டி போட்டு கிட்டு என்கிட்ட சண்டைக்கு வந்து நிக்குறாங்க..

அவங்களுக்குள்ள தான் அக்கப்போருன்னு பார்த்தா என்கிட்டயும் அக்கப்போரு பண்றாங்க முடியல மக்களே..!

இதோ முதல் எபி கொடுத்து இருக்கேன் படிச்சுட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. உங்க கருத்துக்காக நான் ரொம்ப ஆவலா வெயிட் பண்ணிட்டு இருக்கேன்..

இந்த டிஷ்யூம் போதுமா இன்னும் கொஞ்சம் வேணுமான்னு நீங்க தான் சொல்லணும்.. as usual +ve, -ve எந்த கமெண்ட்டா இருந்தாலும் சொல்லுங்க..

வாரத்துக்கு ரெண்டு எபி கொடுக்கறேன்ப்பா.. சீக்கிரம் எழுதி முடிச்சா எக்ஸ்ட்ரா அப்டேட் கொடுக்கறேன்..

ஒரு எபி டிரைவ் லிங்க், அடுத்த எபி சைட்ல copy paste ன்னு alternative ஆ கொடுக்கறேன்.. bcz of pdf problem.. pls dont mistake me மக்களே..

நன்றி!!!


என்றும் உங்கள் ஆதரவை எதிர்நோக்கும்,
நட்புடன்

உமையாள் ஆதி..!!:smile1:

பி.கு இவங்க தான் உங்க நேச ப்ரியனும், ஸ்வரூபாவும்.. எப்படி இருக்காங்க..?


KT_cover_pic 2.png


Click the following link for Epi 1

Please leave your Valuable Comments below,


காதலால் தவி(ர்)க்கிறேன்..! கமெண்ட்ஸ் thread
 
Last edited:

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Last edited:
Status
Not open for further replies.
Top