All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நைஸ் யூடி சகோ 👍
நேசன், ரூபாக்காக அடி பின்னி எடுத்துட்டான் சூப்பர் 👏👏

இங்க சுத்தி அங்க சுத்தி
கடைசியா ரெண்டு பேரும் ஒரே வீட்டுக்கே வந்தாச்சா சூப்பர் 😀😀

ரெண்டும் சேர்ந்து பெரியவுகள ரொம்ப பொலம்பவுடுதுங்களோ 😝😝
நன்றி சுதா...
ஹா ஹா விதி ஒரே வீட்டுல கும்மியடிக்க விட்டுருச்சு..
பெரியவங்க புலம்பல் அடுத்த udல வருது..:love::love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
="ushak, post: 67310, member: 2445"]Nesan and Roopa - they both care for each other, like each other...rendu perum inge ore veetil thangindu irukkanga...but ooril parents paavam...very intereting Ammu
நன்றி உஷா..
அடுத்த udல தெரிய வரும் பெரியவங்க மனநிலை...
:love::love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi sis..

intha ud la nesan enku rmba cute ahh thiturathula kuda pasamula atha magana theriyuran;);)nesan nu peru vachathunalayoo enamoo rmba nesama irukan ruba mela athn knjam kadupa iruku:mad::confused:

ivan family alunga ivanungala vida kedi ahh irupanga pola suma oru bit ahh potutu vachurukatha paru.nanga orula ena achonu tnsn la irukm

over all ud spr sis..nxt ud ku waitng:love::love:
நன்றி நந்தினிநிலா..
நேசனை உங்களுக்கு பிடிச்சதுல மகிழ்ச்சி..
நேசனுக்கு அந்த பேரு வச்சாதுனால ரூபா future ல திட்ட போறா..lol
கூடிய சீக்கிரம் ரூபா அவனை புரிஞ்சுப்பா..
ஹா ஹா பிட்டுக்கே தான் பிச்சு கிட்டு ஓடிட்டாங்க.. அடுத்து என்னனு பார்ப்பபோம்..:love::love::love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Semma epi baby ha ha
Swaruuu nee irukkae ha ha
Epdiyo veedu kedacha hi super
Nala kudumi pidi nadakapodu
நன்றிசாரு..
எஸ் குடுமி பிடி இல்லாம சண்டையா.. போடுவாங்க போடுவாங்க.. காதல் சண்டையும் சேர்த்து..:love::love::love::love::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi, umaiyal, story going very interesting....my tab broken. Thats why I couldn't comment last epissss. Sorry. Unka laddai rusi parthu solla vendiyathu enka kadamai summa sollakkudathu lattu semaiyaththan irukku....;);););););)
மிக்க நன்றி சுகி சிஸ்.. உங்களை தான் காணும்ன்னு நெனச்சேன்..
இட்ஸ் ஓகே சிஸ்... நோ நீட் சாரி..
டெய்லி லட்டூஸ் கொடுக்கணும்ன்னு தான் நெனைக்குறேன்.. பட் டைம் கெடைக்கல.. எழுதிட்டா கண்டிப்பா திகட்ட திகட்ட கொடுக்க ட்ரை பண்றேன் சிஸ்..:love::love::love::love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப நேசன்...ரூபா இருவரின் அன்பும் சரி அடிதடியும் சரி அருமை சகோ
😁😁😁😁😘😘😘😘
நன்றி கவிதா...
அன்பும் அடிதடியும் தொடரும்..:love::love::love::love:
 
Top