All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode.... நேசன் தான் அந்த கம்பெனி ku m.d. Ah Super.... New entry பூர்ணிமா.... Avalluku en gents ah avvallavu வெறுப்பு.... Paaru da namba rupa ku bulb 💡 eriya arambichidichi.... நேசன் kum தான்.... But aatho ஒன்னு avagalla thadukuthu.... Paakalam but ரெண்டு பேரு manasula yum அன்பு... Caring.. Pasam ellame Iruku... But அதே avangalluke தெரியல... எந்த மாறி santharpathula purinjikuvaanganu puriyala paakalam.... என் question keta avana வெறுப்பு ethura maari.... Story super ah pooguthu.... Intersting.... Eagerly waiting for next episode mam....
மிக்க நன்றி சித்ரா பாலாஜி..
பூர்ணிமா பார்ட் பின்னாடி வரும்மா..
அன்பு, பாசம், எல்லாம் இருக்கு.. அது எப்போ எதுவா மாறுதுன்னு போக போக தெரியும்.. :love::love::love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Swaru ku avanmela iruka eerpu puriya arambichiruchi pola bt nesan ku tha avlooo quick a bulp eriyum nu thonala, ethukum try panunga pa.. nanga romance scene paka waiting 😉
நன்றி puneet..
ஹா ஹா ஹா லெட்ஸ் சீ யாருக்கு முதல்ல பல்பு எரியுதுன்னு..
romance தானே இவங்களுக்குள்ள வர வைக்க நான் படுற பாடு இருக்கே..
:love::love::love::love:
அடுத்த பதிவு போட்டாச்சு படுச்சுட்டு மறக்காம சொல்லுங்க
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi sis

Nenga snathu crt thn. Nesan ahh pathu udane decide pnanthinga nu athe Mathiri thn nama hero veluthu vanguraru chance ilaa.

Nxt ud la irunthu Nan only nesanukaga matm thn waiting slitn pa
நன்றி நந்தினி நிலா..
ஹா ஹா ஹா இன்னிய ud படிச்சுட்டு வாங்க.. நேசன் எப்படின்னு..
நீங்க வந்து திட்டுறதுகுள்ள மீ எஸ்கேப்..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO::love::love::love::love:
 

Vasugi

Active member
Oru pizza vachiyae oru pullaya azhavittutingalae pa .Kaka paeru semma athukku kudatha vaelakkam sema
Nice ud kalakatta poguthunu sollunga
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wowww😍😍sema ud sissy😄namma nesan MD ah!!!!!!kalakurane!!!nesan oda gethu ena,style ena!!!😍pinran ponga!!!!!Naan kuda antha handsome and nesan friend chandran pola!!!roopa avana site adipa,athula kadupagi namma heroku bulb eriyumunu ....over ah karpanai paniten!!!patha namma nesan entry😅😍enaku oru doubt sissy,oru vela namma nesan roopa va thaan love panran😀becoz nalla site adikurane!!!!!!oru vela roopa Ku thaan bulb late ah eriyutho!!!! already nesanuku erinjurukumo!!!bt today's ud sema sissy😍😍😍waiting eagerly for next ud😍
நன்றி ப்ரீத்தி..
ஹா ஹா ஹா அவன் அழகன் தான்...
சந்திரன் வருவான் வருவான்.. ஹா ஹா இது கூட நல்ல ஐடியாவா இருக்கே.. :p:p:p
இன்னிய அப்டேட் படிச்சுட்டு வந்து சொல்லுங்க உங்க நேசன் ரூபாவை சைட்டுரானா இல்லையான்னு.. ஹிஹிஹி..:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
உங்க கேள்விக்கான விடை வந்து கிட்டே இருக்கு...:love::love::love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மிகவும் அருமையான பதிவு சகோ
ரூபா...நேசன் இருவரிடையே இப்போது தான் ஈர்ப்பே வருது இதை எப்போது காதலுனு இருவரும் உணர்வார்கள்
சகோ
😀😀😀😀😘😘😘😘😘
நன்றி கவிதா.. நானும் அதுக்கு தான் waiting:love::love::love::love:அடுத்த அப்டேட் போட்டாச்சு.. படிச்சுட்டு வாங்க..
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ithunga rendukkum bulbu erinjee ethunga saernthu
Sumavae adichukunga orae office LA vaellaia .ithunga vela seiyalana kuda para vaa illa velaikku vanthavangalaoyavuthu vela saeiya vidungalanu theriyalayae .
Superb
நன்றி வாசுகி..
ஹா ஹா ஹா நீங்க சொன்ன வேலையை ரூபா செய்வா பாருங்க..
அடுத்த அப்டேட் போட்டாச்சு.. படிச்சுட்டு சொல்லுங்கப்பா..:love::love::love:
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Interesting update nesan semma gethu etho paiyanuku ippathan lighta bulb eruchiruku athai brighta eriya vachirunga mam
நன்றி ஜெயா..
இன்னிய ud படிச்சுட்டு வாங்க... அவனுக்கு பல்பு bright ஆ எரியுமா இல்ல என்ன ஆக போகுதுன்னு தெரியும்..:ROFLMAO::ROFLMAO::p:p:love::love::love::love:
 
Top