All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஹாய் மக்களே,
இன்னும் சில மணித்துளிகளில் அப்டேட் வந்துரும்... உங்களை எல்லாம் கூல் பண்ண காமெடி வித் ரொமன்ஸ் சீனோட வந்து இருக்கேன்...
படிச்சுட்டு மறக்காம கமெண்ட்டுங்க...
உங்க கருத்துகளை வச்சு தான் கதையை இன்னும் பெட்டரா கொண்டு போக முடியும்...
உங்க கருத்துக்கள் ரொம்ப அவசியமான ஒன்னு...
நிறையோ குறையோ அப்படியே மறக்காம சொல்லுங்க...
கமெண்ட்ஸ் and லைக் போட்ட எல்லா நல்உள்ளங்களுக்கும் நன்றி silent readers too...
ஹாய் மக்களே...! ஒரு மகிழ்ச்சியான விஷயத்தோட வந்து இருக்கேன்... ????
என் கற்பனையில் உருவான முதல் குழந்தை அதாவது என் முதல் கதை “உன் விழிகளில் விழுந்த நொடி” இரண்டு பாக நாவல் (Part I and Part II Novels ) அருண் பதிப்பகம் மூலமாக புத்தகங்களாக வெளி வந்துள்ளது... ????
இன்றிலிருந்தே புத்தகங்கள் கிடைக்கும் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்... புத்தகங்கள் வாங்குபவர்கள் அருண் பதிப்பகத்தை தொடர்பு கொள்ளவும்...
இது இரண்டு பாக நாவல் மக்களே...! கதை படிக்குற வேகத்துல ஆர்வத்துல சிலர் இதை கவனிச்சு இருக்க மாட்டீங்க... So I’m informing again…
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சியா இருக்கேன் மக்களே...!
என் கதையை புத்தகமா வெளியிட்ட அருண் பதிப்பகத்தாருக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...
என்னை எழுத ஊக்கப்படுத்திய என் குடும்பத்துக்கும், கடவுளுக்கும், எழுத தளம் கொடுத்து உதவிய ஸ்ரீ அண்ணிக்கும் Sri Kala, என் நேசமிகு தோழி ப்ரீ குட்டிக்கும் Priya Rajan, ஷெண்பா ஆன்ட்டிக்கும் , மோஹிக்கா and தீபுக்காக்கும் மற்றும் பல உதவிகள் புரிந்த அனைவருக்கும், ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி...
நீல நிறக் கண்கள் கொண்டு உங்கள் அனைவர் உள்ளத்தையும் கொள்ளை கொண்ட, கவர்ந்திழுத்த நாயகன் க்ருஷ்ஷையும் and நாயகி ஓவியப் பாவையையும், எபிக்கு எபிக்கு வந்த ட்விஸ்ட்டையும் அதுல எகிறி குதிச்ச உங்க ஹார்ட் பீட்டையும், மறந்து இருக்க மாட்டீங்கன்னு நம்புறேன்...
Last but not least உற்சாகமா கமெண்ட் பண்ணி ஊக்கப்படுத்தின readers அத்துணை பேருக்கும் மிக்க மிக்க நன்றி...
எனது கதை புத்தகங்கள் வாங்கி மென் மேலும் உங்கள் ஆதரவை தெரிவிப்பீர்கள் என்றும் நம்புகிறேன் மக்களே...! கதையை வாசித்து விட்டு உங்க கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் மக்களே...! நன்றி...!!!
ஹாய் மக்களே...
கொஞ்சம் உடம்பு முடியலப்பா...
சோ saturday update கொடுக்கறேன்..
இன்னிக்கே கொடுக்க நெனச்சேன் i tried but நிஜமா முடியல...
Pls adjust karo...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.