All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்....அம்மு.... இந்த ஷாலினி..... கொசுத்தொல்லை தாங்கலை.... அதோட அவள்.... கொதிக்கும் சாம்பாரை... வேண்டுமென்றே கொட்டிவிட்டதுமில்லாமல்... அவர்கள் அறைக்குள் வந்து... வேவு பார்ப்பதும்.... இருவருக்குள்ளும் நிலவும்..... சுமூகமற்ற சூழலை ஆராய்ந்து கண்டுகொண்டதுமல்லாமல்.... அவளின் முக மாறுதலை வைத்தே துல்லியமாக கண்டுகொண்டு... பவழாவிடமே... அவர்களின் அந்தரங்கத்தை... பேசி அதிரவைப்பது.... என்று இது அனைத்தையும் வைத்து பார்க்கும் போது.... இவளை.... சாதாரணமாக எண்ணிவிட முடியாது.... இவள் சற்று... ஆபத்தானவளாகவே.. தோன்றுகிறது...!! ஆனால்.. இவளை....மணந்ததற்காக.... ஷாலினி கூறிய காரணம் உண்மைதானா...?!... இப்படியொரு... ஒட்டுறவில்லாத.... வாழ்க்கை யை... அவன் தேர்ந்தெடுக்க.... ஏதோ காரணம்... இருக்க வேண்டும் என்று புரிகிறது....?! ஆனால் அவன் மனதில் அவளின்... மீதான கோபத்திற்கும்.... அலட்சியப்... போக்குக்கும்....விலகலுக்கும்... என்ன காரணம் என்பது தான் புரியாத புதிராக... இருக்கிறது...!!ஆனால் அந்த உணவகத்தில்.... நடந்ததும்... அதற்கு பவழாவின் சீற்றம்... இதெல்லாம் ஓகே தான்... ஆனால்.... அவளின் மனம் நோக... அப்படி என்ன சொல்லியிருப்பான்.... இதுவரை... அவனது....கோபத்தை... எரிச்சலை..... எளிதாக... கடந்தவள்... இன்று இப்படி... கதறி கண்ணீர் விடும் அளவுக்கு அப்படி என்ன தான் சொல்லியிருப்பான்....??!! யாருக்கும்.... சந்தோஷமில்லாத... இந்த திருமணம்.... எதற்காக... ஏன் என்ற கேள்வியே... திரும்பவும் எழுகின்றது....!!அம்மு... கேள்விகளுக்கு விடையாய்... உங்கள் பதிவுகளுக்காக ஆவலுடன் காத்திருக்கிறோம்...!!:smiley55:
 
உமையாள் ஆதி (AmmuJ)

Wowwwwwwww banu ka.. semma semmma semma aa pridict panrenga ka.. yes shali konjam illa neraya danger thaan... matha suspense Yellam poga poga than ka theriyum.. idhu artham illadha mrg illa ka.. sarvesh oda every action kum reason iruku ka... Unga yella kelvikum ans iruku ka... Epi la kodukara yella vishayathaiyum romba azhaga capture pani kutty review ve kudukarenga ka.. semma talent ka.. sekiram kadhai yeludha vaanga ka... Vandhu jothiyila aikiyam aagunga ka... ?????????????????????????????????
 
Top