All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

சத்யா வாணி

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
பழிவாங்க மணந்தாயா
பாதுகாக்க மணந்தாயா
சொல் ஒன்றாய்
செயல் ஒன்றாய்
வார்த்தையில் பெண்ணவள் மனம் கொன்றாய்
செயலில் பெண்ணவள் மனம் கொய்தாய்
கொண்டவனே கோபம் ஏனோ சொல்வாயா
பென்னவளுக்கு சர்வமும் நீயானால்
பெண்ணவளை சாடுவதும் பின்பு தேடுவதும் ஏனோ
நீ பேதைக்கு புரியாத புதிர் என்பதால் தானோ

thank u sweetu baby,....
 
Soundi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
:cry::cry::cry:Sis na aaluthuruve please sis epi Google drive LA thangale enku flib book open agala ungala Ku disturbances sa irutha very sry sis but enala unka story romba pudikumnu atha thirubba thirubba kekure intha story oda Elam epium google drive laye kudungalen pls sis ungaluku kastama irutha sry sis mudium mudiyathunu matum slunga sis na wait panitu irupe unga reply gaga
 
உமையாள் ஆதி (AmmuJ)

Dhider work vandhuruchu ma.. adhan link koduka mudiyala.. innoru reader um google link than ketrundhanga.. now also in work.. oru one hour wait pannunga ma adhukula link kodukaren plsssssssss wait... Sorrrrrry..
 
Top