All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mannaviya nesikum kannavan irukum pothu yentha oru abathum varathu. Sarvesh oru Hero thane sooo avalai kapathitan. ??????????? ana love feeling than avanuku slow vaa iruku mmm paravailla adutha episode laaa iruthu love feel summa pongi payum ninaikiren. Thendral kulla oru annai therasa irukangapa kurumpu ponnukita oru soft Nature iruku soooo athunala than avaluku ? love summa pongi vazhiyithu.
Intha episode perusa supera oru feeloda semma yaa iruthathu soo sweet. Padalgal Superrrr
thank u subi...
yes ma sarvesh saved her...
ha ha ha yes yes inum few ud la love virus attack aga pogudhu...
padalgal ungaluku pidichadhula romba happy dr..
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அம்மு....சர்வேஷ்... நல்ல நேரத்தில் வந்து ... பவழாவை குடிகாரிங்களிடமிருந்து காப்பாத்திட்டான்... ஜஸ்ட் மிஸ் அம்ரு....!! சரக்கு உள்ளே போயிருந்தா..... உன்னை அடி பின்னியிருப்பா....ஹா...ஹா...!! இந்த வர்மா ஏன் தானே வலிய வந்து மாட்டிக்கிட்டு கமெடி பண்றானோ... !! அதான் பொண்டாட்டி யை காப்பாற்ற.... ஜேம்ஸ்பாண்ட் கணக்கா.... துப்பாக்கியால் சுட்டுட்டீங்களே.... அப்புறம் எதுக்கு அவ மேல கோபம்... ஓ தனியா போய் வர்மாவிடம் மாட்டிக்கிட்டாளே... அதுக்காகவா.... நைட்ல.... நெஞ்சில்.... வச்சி கட்டிப்பிடித்து முத்தா கொடுத்து கொஞ்சறது.... !விடிஞ்சதும்... மிஞ்சுறதா.... !! ஆபீஸுக்கு போயும்... அவள் நினைவுகளில் தடுமாறுவதும்... வீட்டுக்கு வந்தும் அவளையே விடாது தொடரும் அவன் பார்வைகளும்....... "எலே... உனக்கு என்ன ஆச்சுன்னு புரியுதாலே.... அம்ரு..... மஞ்சள் கயிறு மாயம் நிகழ ஆரம்பித்து விட்டது... புரியுதாலே....!!ஹா..ஹா... இதுல ஸடிக்கர் ஒட்ட பொண்டாட்டி க்கு உதவியாம்.... புளிமூட்டைன்னு கிண்டல் வேற...!! ஒரு மார்க்கமாத்தான் இருக்கான் பய...!! இந்த ஷாலினி என்ன இவ்வளவு பெரிய கிரிமினலா இருக்கா....? அவன் மட்டும் அவளை சைட்டடிக்காம... இருந்திருந்தா என்னவாகியிருக்குமோ..... கணவன் மனைவூ இருவரின்..... மனவுணர்வை.... அழகாய் எடுத்துக்காட்டூய நிகழ்வுகள்.... அருமைமா...!! சர்வேஷின் இந்த முடிவு சபாஷ் போட வைத்தது.... அப்பாடி.... இந்த ஷாலினி தொல்லைவிட்டது...!! இவ்வளவையும் செய்து விட்டு.... வெளியேறிய போது அவளின் வன்ம பார்வை.... இதெல்லாம் திருந்தாத கேஸு அப்படித்தான் நினைக்க தோண்றியது.... !! தூக்க கலக்கத்திலேயே.... அவனுக்கு தேவையான உண்மைகளை அறிந்து கொண்டு உடனடியாக... செயலில் இறங்கிய சர்வேஷை பாராட்டியே.... ஆக வேண்டும்... வெல்டன்....!! அவ மனசுல இருந்தது தெரிஞ்சுகிட்டான்.. பட் இவனோட மனதை எப்போ திறக்கபோறானாம்...??!.. ராம் தென்றல் இவர்களின் காதல் சிறு சிறு முன்னேற்றத்தோடு... மனதை வருடிச் செல்கிறது.... !! பவழாவும்... சர்வேஷும்.... கட்டிப்பிடித்து.... நிற்பதைப் பார்த்து சங்கடமுற்று முகம் திருப்பிக்கிறானே.... எதிர்க்கவே இவன் ஆளு நிற்கிறா.... இவனும் ரொமாண்ட்ஸ் பண்ண வேண்டியது தானே.... யாரு வேணாம்னு சொன்னது.... ம்க்கும்... இவன் இதுக்கெல்லாம் சரிபட்டு வர மாட்டான்...!! கிருஷ்ண ஜெயந்தி பண்டிகை.... வர்ணனைகள் அற்புதம் அம்மு... எங்க வீட்டிலும் கிருஷ்ண ஜெயந்தியை சிறப்பா கொண்டாடுவோம்... அந்த விழா நாளுக்கு என்னை கைட்டிப் போனதற்கு நன்றிடா... அம்மு.... ரியலி ஆசம் எபிமா.... தூள்!!!??????????????????????????
thanks a ton for your fantabulous comment banu ka...
ஹா ஹா ஹா சரக்கு உள்ளே போயிருந்தா அது வேற லெவல்ல இருந்து இருக்கும்...
அக்கா ஷர்மா வில்லன்க்கா ரொம்ப காமெடி பண்றானோ? காமெடி பண்றவன் பண்ண போற விஷயம் தெரிஞ்சா இப்படி சொல்ல மாட்டீங்க...
இல்லக்கா கோபம் அதுக்கு இல்ல... ஷர்மா மேல தான் கோபம்...
விடிய விடிய கொஞ்சல் விடிஞ்ச பின்னாடி மிஞ்சல் தான்...
இன்னும் பயபுள்ளைக்கு புரியலக்கா... டியூஷன் அனுப்பினா சரியாகிடும்..
இன்னும் சில அப்டேட்ல அவனுக்கே தெரிஞ்சுரும்க்கா...

ஆமாக்கா ஷாலினி அவசர குடுக்கை... பின் விளைவை யோசிக்கல.. அவன் சைட் அடிக்கலனா அம்புட்டு தான் அவ ஹோகையா தான்... ஹீரோ காப்பாத்திட்டான்... சர்வேஷ் முடிவு உங்களுக்கு பிடிச்சதுல ரொம்ப மகிழ்ச்சிக்கா... இதுக்கும் மேல ஷாலியை விட்டு வச்சா அம்புட்டு தான்...
ஷாலினி திருந்தாத கேஸ் தான்க்கா... கடைசியா திருந்துராளான்னு பார்ப்போம்..
இந்த அழுத்தக்காரன் வாய திறந்துட்டாலும் பட் அந்த நேரம் வரும்க்கா அப்போவாது அவன் சொல்றானா இல்லையான்னு பார்ப்போம்...
ஹா ஹா ஹா ராம் அப்படியே கட்டி பிடிச்சுட்டாலும்... தென்றல் புயல் mode ல இருந்து சூறாவெளி mode க்கு மாற போறா அப்போ இருக்கு ராம்க்கு...
வாவ் சூப்பர்க்கா... நான் பிரசாதத்துக்கு தான் முன்னே நிற்ப்பேன் lol... பண்டிகை வரும் போது சொல்லுங்கக்கா ஸ்பெஷல் பிரசாதம் வேணும் வித் கிருஷ் blessingsஉம்...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ammu nice ud pa appa eppo than villain hero velai seiya arambichu irrukan ini avathu rendu perkum naduvula patch up aguma parkalam dai ram unnaku appadi enna than da prechanai eppo par mugathai thirupikura seekiram adutha ud oda vanga pa waiting eagerly
thank u niranjana
haa haa haa sarvesh pavazha patch up thane let see in few ud ma...
rendu jodikum periya clash iruku ma...
wait karo....
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
thank u for the big UD......
சர்வேஷ்கு பவளா மேல உள்ள ஒரு soft corner இப்போ தான் வெளிய வருது... ஷாலினி chapter முடிஞ்சுதா இல்ல அவள் திரும்பவும் இந்த சர்மா கூட சேர்ந்து ஏதாவது பிரச்சனை பண்ணுவாளா?

உங்க கவிதை
'காதல் விதை எப்போதோ அவள் மனம் என்னும் மண்ணில் விழுந்து .....""" ரொம்ப சூப்பர்.....
thank u so much lavanya...
இன்னும் அடுத்த ud ல ஃபுல்லா தெரியும்மா...
வில்லி சீன் இன்னும் இருக்கும்மா... இவங்க க்ளோஸ்கும் அவ தானே காரணம் வருவா வருவா...
ஷர்மா வும் பெரிய அதிர்ச்சி கொடுப்பான்...

கவிதை உங்களுக்கு பிடிச்சதுல ரொம்ப மகிழ்ச்சிம்மா...சோ happy... காளான் மாதிரி அப்பப்போ வந்து எட்டி பார்க்கும் எனக்கு lol...
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
hi ammu sis :smiley5::smiley5::smiley5:
:awesome: ud's sis........................ :smiley27::smiley27::smiley27:ram chlm innum enga thenral pathi nee athigama therinchikka irukku.......................... :smiley8::smiley8::smiley8::smiley8: shali enga sarvesha yaralayum yematha mudiyathu................... :smiley2::smiley2::smiley2:appa sarvesha inimelathu pavazha kitta un love sollitu............................nice ud's:Puszi::Puszi::Puszi::Puszi:
thank u tamil dr...
inum few ud la ram thendralai pathi therinjupan ma...
haa haa haa hero ai yematha mudiyuma...
loveeeeee???? soluvana nu parpom dr... lol
 

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
நன்றாக உடல் நலம் தேற ஆண்டவனை பிராத்திக்கிறோம்.:smiley21:
மறுபடியும் எங்களது சர்வேஷ் மற்றும் ராம் அவர்களின் ஜோடிகளிடம் இணையப்போவதை எதிர்ப்பார்க்கிறோம்
உங்க பிராத்தனைக்கு ரொம்பபபப நன்றி அருணா... இப்போ நான் நலம்... really thank u soooo much
கண்டிப்பா soon they wil unite after some clash....
 
Top