All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

kavitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi ammu 9 epis varaikum padicha storya inneke yella epiyum padichimudichuten wow storya suspensa kondupoitirukinga sarvesh thappu seyatha pavazhava thappa porinchukittu pazhivanguren ivalovu naal panathu too bad. Avan yevalovu hurt pannalum avan mela kadhal konda pavazha super, avan ithuvarai verutha karanathai therinchum avan thongiyapinbu avanai varudi kodupathu avan mela yevalovu love vachurkanu theriyuthu , ithuku punishmenta konjam epiku sarvesha pavazha paduthiyedukuramathiri pannunga. Apadi yenna mokaiyan visiyatha parthu sarvesh pavazhavai thappa nenichan ?
 

Kaniramesh

Well-known member
Happy birthday sis??...birthday treat sema...wow sis sarvesh baby kulla oru romance king ivlo naal thoongitu irunthruku parunga ena romance ah??...pavazha ena panalum semaiya samalikuran...athuvum kitchenla coom panrenu payapulla ena vela pakuthu....hosp laiyum vidala sarvesh darli nee romba therita????....raam kulla irunkura manmathan velila vara porana sis????...
 
சூப்பர் எபி மேம்.
சர்வேஷ், பவழா உன்ன பழி வாங்க, நீயே அவளுக்கு வழி பண்ணி கொடுக்குறயா செம்ம டா. ஹீரோவா இருந்து இது கூட பண்ணலனா எப்படி! இன்னைக்கு பண்ண சமையலுக்கே ஹாஸ்பிடல் வரைக்கும் வந்துட்டான். இன்னும் இருக்குதான்... என்னா ஆகபோறியோ...!?
(சர்வேஷ்) பயப்புள்ளைய பார்க்க பாவமா இருந்தாலும் பண்ண வேலை அப்படி இல்லையே.

பவழா பேபி முன்னாடி எபி ல ஜங்கு புட் ட பத்தி இரண்டு பக்கத்துக்கு பாடம் நடத்துன. உனக்கு சமைக்க தெரியாதா?
சமைக்க தெரியாது...
காபி போட தெரியாது...
சுடு தண்ணீராவது வைக்க தெரியுமா... இல்ல Gas அ பத்த வைக்க கூட தெரியாதா? ???

இந்த எபி : பவழாவின் (பாதி) பழி வாங்கும் படலம்.
அடுத்த எபி : தென்றல் (புயல்) பழி வாங்கும் படலம்.

ஐ... செம்ம ஜாலி.... ???
 
Top