All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உயிர் காதலின் துளி காயாதே..!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Arvi deepi ya marriage pannatum, deepi yerkanave life la thothu poi vanthuruka, avaluku nalla friend vum life partneravum Aarvi than eruka mudiyum. Ishu ku vera nalla life partner kedaikum. Suppose Aarvi ishu va marriage panninal, deepi aarvi friendship stop aaidum, bcoz Ishu ku kandipa possessiveness varum( ethu all girlskum common a varathu than) Aarvi vida better life partner Deepiku kidaikayhu.
சூப்பரான பாயின்ட்டை சொல்லிட்டிங்க..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aravind, Deepikku nalla frienda thaan irukkanam...

Ivargalai pol friends undaanu viyakkanam...unmaiyana friendaa thann thozhikku nalla vazhkkai amaithu kodukknam...

Adhai parthu andha oore thaan pesiya pechukku thalai kuniyanam....
அழகான கருத்து..

ஆனால் அரவிந்த் அவளை காதலிக்கிறானே..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis arvi best frienda than deepiku support pannanum ishuva than marriage panikanum oru nalla husband kedaikaratha vida oru nalla friend kedaikarathu than kastam and moreover deepi arvi marriage panta ellarum innum thappa pesuvanga but deepiku arviya vida oru best pair set pannunga sis
தவறாக பேசுவது அவங்க உறவு..

அதையே பெருமையாக பேச வைத்தால்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Friend ah irukkira mathiri venum
தோழனாக தோள் சாய்த்தால் அவளது வலிகள் முழுமையாக ஆறாது..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
He should support as friend, more over if he wishes to accept her in life than people who talks about her Will become true.she should face her life boldly through friendship.if he accept then it will become he used her in her critical state
அவங்க தவறாக பேசும் அவங்க காதலை பெருமையாக பேச வைத்தால்..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Apo life partner ah vantha nalla irukum ah sis....
எப்படி என்று கதையின் போக்கில் சொல்கிறேன்.. நம்பி படியுங்க..
 

Ramyasridhar

Bronze Winner
தீபிகா இந்த தடைகளை எல்லாம் தாண்டி முன்போல் தைரியமான பெண்ணாக மாற வேண்டும். அதற்கு ஒரு தோழனாக அர்வி துணை நிற்க வேண்டும்.
 

Chitra Balaji

Bronze Winner
இது Ennaku thonina varaikum solran... இந்த இடத்துல தீபிகா கொஞ்சம் தைரியமா.. Thannambikai oda இருந்தா.. எதையும் face panna kudiya திடம் இருந்தா tharaalam ah தனியா irukalam appayum yaaravathu oru support vennum... But ava இருக்கற நிலமை ah vera... avaluku support nu யாரும் இல்ல.. Ava வாழ்க்கை la romba romba அடிபட்டு nonthu வந்து இருக்கிற இந்த maari nerathula ava Kantipa thappana முடுவு தான் edupa... So Aravind avaluku இப்போ oru நண்பன் ah vida husband ah இருந்தா தான் எல்லா thula இருந்தும் avala paathukaathu வெளிய கொண்டு vara முடியும்... Society la irunthu... Avala pazhai ya deepi ah maaththa முடியும்.. அவன் அம்மா panninathu romba அநியாயம்... Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 

Malarjj

New member
Story heading liye purina vachitinga... Arvindh loves only for deepika nu. So no words to say... But eagerly waiting upcoming uds...unga style uds...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தீபிகா இந்த தடைகளை எல்லாம் தாண்டி முன்போல் தைரியமான பெண்ணாக மாற வேண்டும். அதற்கு ஒரு தோழனாக அர்வி துணை நிற்க வேண்டும்.
தோழனாக மட்டும் அவளது வேதனைகளில் இருந்து வெளிக் கொண்டு வர முடியுமா..

திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் மனரீதியாக மிகவும் முக்கியமன நிகழ்வு.
 
Top