All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உருகும் இதயம் உனைத் தேடி..!!- கருத்து திரி..

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam.... Semma episode.. Rendu perukume ஒருத்தர் ஒருத்தர் பிடிச்சி Iruku...rendu perukum ஈர்ப்பு yum Iruku... But Ashok thavirkiraan... அவன் குற்றவாளி ah ஏன் என்ன ஆச்சி... Eppadi jail போனா.... Onnum theriyala ah அதனால thaan thanniyaa va thavirkuraanaa... O my God... Ivan பிரதீப் vera avala love panran poolaye... Super Super mam intersting.... Eagerly waiting for next episode....
நன்றி.. சித்ரா..☺

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்..

அதில் அவர்களின் தவிப்பு மேலும் தெரியும்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow...
Really surprising 😱😱
What happened to him...???
I believe it’s for a good cause 🙏🙏
நன்றி..நிஷா..☺

அவனது பிளாஷ்பேக்.. வரும்பொழுது அதைப் பற்றி தெரியும்..😐

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
என்ன அசோக் சிறைக்கு சென்று வந்த கைதியா?ஏன் என்னாச்சு? கதை இப்பத்தான் சூடு பிடிக்குது.
நன்றி..விஜீ..☺

இன்னும் கதை உங்களை விறுவிறுப்பாக வைக்கும்..

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vry nice akka.... interesting sis.. Eagerly waiting for nxt update akka😊😊😊😊
நன்றி நஸீரின்..☺

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji crktana place la end card potingale...nxt ud kaga me eagerly waitng
நன்றி... கனி..☺

தாமரை, சத்யா, கவி, பாப்பூ, இவங்க கூட நீங்க யூடி யூடியா படிச்சிருந்தா என்ன சொல்வீங்க..😁😁
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam nice ud...v r waiting ma..y ashok jail ponana nu ariya...
Unga scene Elam enala kannu munadi kondu vara mudiuthu...super ..enjoy it ma.tq
நன்றி..தமிழ்..☺

அடுத்த யூடிகள் போட்டுவிட்டேன்
 

Kaniramesh

Well-known member
நன்றி... கனி..☺

தாமரை, சத்யா, கவி, பாப்பூ, இவங்க கூட நீங்க யூடி யூடியா படிச்சிருந்தா என்ன சொல்வீங்க..😁😁
Ha ha apave Ashok kaga unga kooda fight panirupen😍😍😍
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Wow samma samma super akka ashok awesome prathip nenaicha tha konjam kastama irukku paththukalam thanumanu ashok kuptathu samma cute akka i love it love you akka samma keep rocking akka
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam.... Semma lovely episode... Ashok ஏற்கனவே தன்யா பாத்து இருகான் ah.. Appo first ah ivan avala love 😍 panni irukaan... எங்க paathan avala... Appadi enna panni jail pooi irupaan... ச்சே பாவம். Pa avan... அவனால இப்படி yum போக முடியல அப்படியும் போக முடியல... Ethula பிரதாப் vera avala love 😍 panran.... Work shop la irunthavana பாத்து athuku Ashok payaparan nu theriyala... அவன் யாரு.... Ore suspense ah pooguthu story... But interesting mam... Eagerly waiting for next episode....
 
Top