All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

என்னை மற(று)ந்(த்)ததேன் கண்மணியே!!!!! கருத்து திரி

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Episode yeppo sis thara poringa na nenaikrathu sari na vishnu & chaithanya rendu peru ora person tha thapa kuda irukalam but yen guess ithu tha so na romba aarvama iruken epidi padika sekram thanga
நைஸ் guessing சாக்க்ஷி டியர்.... பொறுத்திருந்து பார்ப்போம்.... நாளைக்கு கண்டிப்பா யூடி போடுவேன்....
 

தனசுதா

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis update எப்போ போடுவீங்க

ஸ்டெல்லா டியர்.....😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😘😘😘😘😘😍😍😍


சாரி பேபி.... உங்களுக்கு ரிப்ளை பண்ண முடியலை.... நியூ டீஸர் போட்டிருக்கேன்...

நாளைக்கு கண்டிப்பா... யூடி போடுவேன்...

ஒன்ஸ் அகைன் சாரி டியர்... தேங்க்ஸ் போர் யுவர் லவ் அண்ட் சப்போர்ட்.....


லவ் யூ டியர்😍😍😍😍😍😍😍😘😘😘😘😍😍😍😍😍😍😍😍😍😍
 

Stella mary

Bronze Winner
Welcome back to sis 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐and how are you?நீண்ட நாள் கழித்து இப்போ வந்துஇருக்கீங்க வந்தவுடனே ஒரு அருமையான கொடுத்து இருக்கீங்க டீசேரே மிகவும் அருமையா இருக்கு sis நீங்க எதுக்கு என்கிட்டே சாரி கேக்குறீங்க உங்க வேலைப்பளுவினால் ud போட late ஆகிச்சுனு புரியுது so நீங்க சாரியெல்லாம் கேக்க தேவையில்லை sis என்ன உங்க கதையை✍✍✍✍✍✍✍✍✍✍✍✍ ரொம்ப மிஸ் பண்ணேன் உண்மையை ஒத்துகிறேன் விஷ்ணு and சைதன்யா ரெண்டு பேரும் ஒரே நபர்தான் நித்திலாவின் இந்த கோலத்திற்கு இவன்தான் காரணமாய் இருப்பான் நித்து அவன்கிட்ட தரகர் வேலை பாக்குறீங்களானு கேட்டதுக்கே இப்படி அவளை கொல்லாமல் கொல்லுறான் நாளைக்கு நீங்க போடுற முதல் பதிவுக்காக waiting sis 👍👍👍👍👍👍👏👏👏👏👏👏👏💗💗💗💗💗💗💗💗🌹🌹🌹🌹
 
Top