All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வாவ் அருமையான கவிதை சரண்யா மா... ரொம்ப அழகா எல்லாத்தையும் சொல்லிட்டிங்க லவ் யூ லாட்Nice ud sis saro pavam
பெண்ணின் முதல் நம்பிக்கை தந்தை தந்தையே தறிக்கெட்டு போனால்
பெண்ணின் நிலை ????
பாதுகாப்பு தருவேன் என்று வாக்களித்து மண்ணில் வாழ உயிர் அளித்து விட்டு
சுயநலம் கொண்டு வாக்கை மீரும் மிருகத்தை என் செய்ய......
காதலால் தித்திக்க திகட்டாத வாழ்வை தந்தவன்
சதி என்னும் காலன் வந்து பறித்து சென்றதென்ன
சதியை முறிக்க விதி உதவுமா.......
மன கசப்பை போக்கிய மங்கையவள்
ராங்கியாய் மன்னனின் மனதில் பதிந்துவிட்டாள்
மன்னவனின் அனுமதி இல்லாமலே
Samma ud sis keep rocking. Saro chennai vara pari rudhra yathu chennai varanga pon malar case in chennai kk and kavi chennai
Chennaiyil sangamikkum ivarkalin aduththa nelai ennavo waiting sis keep rocking love you
ஆமா கடவுள் ஆப்பு வச்சிட்டாரு இனி என்னாகுமோ நன்றி புனிதா மாமாதுரி நிலைமையை பாத்து வேதனை படுறதா இல்ல சரோக்காக கவலைபடுறதா??!!
Kk ithutha vithi..
ஓவரா பேசுன.. ஆப்பு வச்சுட்டான் போலயே
ரொம்ப நன்றி மீனு கனமான பதிவு தான்..யாரும் படிக்கலையோன்னு கேட்டேன் மீனு..பட் உங்க மனசை கஷ்டப்படுத்த எழுதல..இதே மாதிரி உலகத்துல நடந்துட்டு இருக்க தான் செய்கிறது..அதோட வெளிப்பாடு தான் இந்த கதை ஆதரவிற்கு நன்றிNice epi maam... Pona epi cmnt podala naan... Pudikala nu artham kedayaathu maam... Kastama irunthathu... Enna cmnt poda nu terila.... Madhuri oda death romba kastamaaa irunthathu... Ganamaana pathivu athu... So cmnt panna la... Inaikuu... Epi super... Arula konnathu yaaru... Pavam saro... Eagerly waiting for next ud,
ஆமா வாசுகி மா..இன்னும் அடுத்தடுத்த பதிவுகளில் நீங்கள் எதிர்பார்க்கா சில சம்பவங்கள் நடைபெறும்.. நன்றிSamugathin irunda pakangal
சித்ரா மா ரொம்ப ரொம்ப நன்றி சரோ மாதிரி ஆயிரக்கணக்கான பெண்கள் இருக்க தான் செய்றாங்க ..இவளோட கதைல இவங்க அப்பாவே வில்லனா போய்ட்டான்.Super Super Super pa... Semma semma emotional episode... Saro என்ன pavam panna ava ஏழையா piranthathaa இல்ல குடிகார அப்பா vuku piranthathaa அந்த ஆளு எல்லாம் ஒரு மனுஷன் ah ச்சே... Romba romba paavam ava... Malar... Avaloda husband ah konnutaangala ooo athuku thaan court ku poraala... Enna love pa ரெண்டு peruthum... Kk இன்னும் கொஞ்ச நாள் சென்னை தான் ah அவன் ஏன் சென்னை naa இந்த பயம் payapuraan... Super Super Super.. Eagerly waiting for next episode