All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
சோகமான பதிவு 😢😢😢.ஷ்யாம், உத்தமையின் கணவன் என்றால் பணம் கேட்டு மிரட்டுவதும்,அடித்து துன்புறுத்துவதும் ஏன்.உண்மையாகவே கணவன் என்றால் அவள் வேறொரு திருமணம் செய்தாலும் அதைப்பற்றி கவலையில்லாமல் பணத்தை மட்டும் கேட்பது ஏன்🤔🤔🤔🤔.

உத்தமை ஏமாற்றிவிட்டாள் என தெரிந்த பின்னும் அவளை ஷ்யாம் அடித்ததை கேட்டு,ஆர்யன் அவனை அடிப்பதும்,பணத்திற்க்காக தன்னை திருமணம் செய்தாள் என்று தெரிந்தும் ,இனி உன்னுடன் எந்த தொடர்பும் இல்லை என்றவன் காசோலையை அனுப்பி வைப்பதும்,
ஆர்யன் ,உத்தமை மீது கொண்ட அளவில்லா காதலை காட்டுகிறது.
குடியை அறியாதா ஆர்யனை,குடிக்கும் நிலையில் தள்ளிவிட்டதை எண்ணி உத்தமை தவிக்கும் தவிப்பு,அவளது குற்றவுணர்ச்சி தீரும் வழி என்ன🙄🙄.
அழகான கருத்துப்பகிர்வு. அற்புதமான கேள்விகள்..... ஹீ ஹீ பதில் சொன்னா கதை தெரிஞ்சுருமே. உர்ர்ர்ர்ர்ர்ர் சொல்ல மாட்டேனே சொல்ல மாட்டேனே... அப்புறம் படிக்க போனியா படிச்சுட்டு வருவியா அத விட்டுபுட்டு காதல் ஒரு கேடா... தேவதாஸா அழட்டும் . விடுங்க... காதல் எந்த நிலையிலும் காதலிக்காக சற்று யோசிக்கும்ல. :love::love::love::love:
 

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
14372

Super UD.....🤩👏👏👏
14376
Nalla vangattum anda bad boy shyam....😈😈

Eagerly waiting for saru explanation and situation..... 😁
Kandipa Oru karanam irrukum..... 🙂🙂
14373
Ji neenga bayangaramana lover thaan.... 🤩😍
Ana anda papa Enna solla varudanu kaetutu mudivu pannirukalam 🤪🤪
 
Last edited:

Charu

Active member
Super nayanima semma pathivu shyamai puratti eduthuttan ayan antha samayathilum.aval Mel ulla anbu prammikka vaikkuthu avalum.love pandral mm kan ketta pin surya namaskaram so nice nayanima.
 
என்ன நடந்தது என்று கேட்கவில்லை
அந்த ஷியாம் உயிரோடு இருக்கானா
அருமையான பதிவு
 

sumathimathi

Bronze Winner
Anthamilarian is able to feel her in unconscious stage.saru no other way you can see him straightly or talk what ever in your mind only in this stage.you have to patiently wait to tell your truth.excellent.
 

sivanayani

விஜயமலர்
View attachment 14372

Super UD.....🤩👏👏👏
View attachment 14376
Nalla vangattum anda bad boy shyam....😈😈

Eagerly waiting for saru explanation and situation..... 😁
Kandipa Oru karanam irrukum..... 🙂🙂
View attachment 14373
Ji neenga bayangaramana lover thaan.... 🤩😍
Ana anda papa Enna solla varudanu kaetutu mudivu pannirukalam 🤪🤪
Thank you so much ma. antha paappaa enna solla vaaraannu kekira nelamailayaa antha ponnu vittu vachirukkaa. kalyanam pannittaankira shockla irunthu veliya varave romba time edukum polaye. ithla ninnu kettutaalum. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Super nayanima semma pathivu shyamai puratti eduthuttan ayan antha samayathilum.aval Mel ulla anbu prammikka vaikkuthu avalum.love pandral mm kan ketta pin surya namaskaram so nice nayanima.
Thank you so much ma. athe thaan. kanketta pin sooriya namaskaramthaan. :love::love::love::love:
 
Status
Not open for further replies.
Top