All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

எரியத் தெரிந்த அனலே உனக்கு குளிரத் தெரியாதா...? கருத்துத்திரி

Status
Not open for further replies.

sivanayani

விஜயமலர்
Hai Malar Ka...semmaiya expressive ah eluthurenga arayan drink panitu peasura slang Elam pakkathula irunthu paatha maathi Avalo live ah irunthuchu.....aryan oda next move therinjuka eager ah irukum waiting 😍
super ma. thank you so much dear. I am blessed. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
enna solla yean vidhi evarkal vaazhkaiyil ippadi vilaiyaada veandum paavam eruvarumenna karanamoo charuvaal thirumanaththiriku munbu aariyanidam unmaiyai kura mudiyavillai aval solla varum poothu kezhkum mananilaiyil avan illai eppadi shyam kusaamal charuvai drug deelar enkiraan thannudaiya wife entrum kurukiraan ore suspense aaga irukkirathu 3yrs munbu entraal aval appa uyirodu irunthiruppaar thaane yean aval aareyanidamurunthu panaththai pertraudan veru yidam sella veandum entru ninaithaal eppothu mikavum varuththa padukiraal superb mam ud miha arumaiyaaha irunthathu mam(viji)
wow sema kelvikal. ellathukum pathila koncham poruthu kidaikum Viji. athuku poruthirukkanum. ondru mattum nijam. iruvarin vaalvilum vithi kadumayaaka vilayadikondirukirathu. athilirunthu meela mudiyaamal thinarukiraarkal. :love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
அருமையான பதிவு☺☺☺.சாருத்தமை இரவும் சாப்பிடவில்லை இப்போதும் சாப்பிடாமல் செல்கிறால் என வருந்துபவன்,தன்மனம் அவ்வாறு எண்ணியதை நினைத்து கோபம் கொள்வதும்,விருப்புக்கும்,வெறுப்புக்கும் அதிக இடைவெளியில்லை என காட்டுகிறது.
Thank you so much mar. nejamum athuthaan. virupukum verupukkum nool alavu idaiveliythaan irukirathu Mary:love::love::love::love:
 

sivanayani

விஜயமலர்
Sis மிகவும் அருமையான பதிவு சாரு ஆர்யனை ரொம்ப ரொம்பவே ரசிக்கிறாள் தேவகி அம்மா டிரஸ் மாத்த சொன்னா என் வீடு நான் அப்படிதான் இருப்பேன்னு சொல்றான் காயத்தை பார்த்து அவனுடைய அம்மா எப்படி ஆச்சுன்னு கேட்க ஆர்யன் கண்டுபுடிச்சிட்டான் சாருதான் காயத்திற்கு கட்டுப்போட்டு இருக்கானு ஆர்யனுக்கு தெரிஞ்சி போச்சு அவனோட அனுமதில்லாமல் அவனோட அறைக்கு அவள் தன் உடை யை கழட்டி வைத்துஇருக்கா அப்புறம் காயத்திற்கு மருந்து போட்டு கட்டிவிட்டுருக்கா தெரிந்த உடனே அப்படியே கழட்டிவீசுறான் யாருக்கு நஷ்டம் உனக்குத்தான் இப்போ காயத்திலிருந்து ரத்தம் வருது நல்லவேளை தேவகி அம்மா அவனை திட்டி கட்டுபோட்டுவிட்டார்கள் பாவம் சாரு சாப்பிடாமல் இருக்கா இங்கே இருந்தா மறுபடியும் தன்னை காயப்படுத்துவான்னு தான் அவ அறைக்கு போக போனா பாவம் அவள் சாப்பிடவில்லை என்று தேவகி அம்மா கூப்பிட்டு சாப்பிட சொல்ல ஆர்யன் முன்னாடி எப்படி சாப்பிடறதுனு அவ அப்புறம் பசிக்கும் போது சாப்பிடுறேனு சொன்னா இவன் அதுக்குன்னு குற்றம் கண்டுபிடித்து அவளை அவமானப்படுத்துறான் அதுவும் அவன் அம்மா முன்னால் நீ ஏன் இப்படி பண்ற ஆர்யன் அவள் பண்ணது தப்புதான் அதற்காக திரும்ப திரும்ப காயப்படுத்தணுமா ஏற்கனவே செத்த பாம்பை எத்தனை வாட்டிதான் கொல்லப்போற பாவம் அவ தப்பு பண்ணிவிட்டோம் என்ற ஒரே காரணத்துக்காக உன்னோட சுடுசொற்களை பொறுத்துப்போறால் இதுவே வேறு பெண்ணாக இருந்தால் உன்னை பேசவே விட்டிருக்க மாட்டா அதுவும் நீ வீசுற கடும் சொற்களுக்கு வேறு பெண்ணாக இருந்தால் இந்நேரம் ஓடிப்போய் இருப்பாள் ஆனால் சாரு அப்படி இல்லை உன்னை உண்மையா love பண்றா ஒரே ஒரு வாய்ப்பு அவளுக்கு கொடு கண்டிப்பா எதுனாலே ஷ்யாமை கல்யாணம் பண்ணினாள் எப்படி பிரிந்தால் அப்புறம் உன்னை கல்யாணம் பண்ணியது அதற்கு காரணம் சொல்லவந்தபோது நீ சொல்லவிடலை ஏற்கனவே அவள் கல்யாணமானவள் இதையே மனதில் இருத்தி வைத்தால் அப்புறம் நீ எப்படி உண்மையை தெரிஞ்சிக்க போற அவள் எப்படி கஷ்டப்பட்டு இருப்பா குற்றவாளிக்குக்கூட பேச வாய்ப்பு கொடுப்பாங்க ஆனா நீ சாருக்கு அந்த வாய்ப்பையும் கொடுக்கல எப்போ கொடுக்க போற அப்புறம் ரொம்ப ரொம்ப feel பண்ணுவ உண்மை தெரியும்போது சாரு சாப்பிடவில்லை என்று தெரிந்து உனக்கும் சாப்பாடு இறங்க மாட்டேங்குது மறுபடியும் சாப்பிட சொல்ற என்ற பேரில் அவளை காயப்படுத்திடாதே ப்ளீஸ் 🙏🙏🙏🙏🙏
மிக மிக அழகான அற்புதமான கருதுபகிர்வு ஸ்டெல்லா. அவனுடைய காயங்கள் மிக பாரதூரமானது. ஆழமானது. அவள் பக்கத்துக்கு நியாயம் இவனுக்கு இன்னும் தெரியாது. தெரியும்வரை அவளை தண்டித்துக்கொண்டேதான் இருப்பான். அவனுக்கும் வேறு வழி இல்லை. அவள் தன்னிடம் பொய்ச்சொன்னால் என்கிற அந்த ஏமாற்றமே சாகும்வரை அவள் மீது ஆத்திரத்தை விதைத்துக்கொண்டிருக்கும். நம்ம குழந்தைகளே நம்ம கிட்ட பொய் சொன்னா எப்படி கோபப்படுவோம். அதே நெலமைலதான் அவனும் இருக்கான். இது பாசத்தையும் மீறி காதல். அதுவும் அப்பழுக்கில்லாத காதல். அதன் மீது விழுந்த தூசி அதனை சுலபத்தில் போய்விடாது. அவள் காத்திருக்கத்தான் வேண்டும். வேறு வழியில்லை.:love::love::love::love:
 

NithyaKumaravel

Active member
அருமையான பதிவு.. தங்களின் எழுத்து கண்முன்னே ரசிக்க வைக்கிறது..
 
Status
Not open for further replies.
Top