All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கதைகளின் அத்தியாய அறிவிப்பு...!!!

thoorikasaravanan

Bronze Winner
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

வாராதிருப்பானோ... ஆறாவது அத்தியாயம் பதிவு செய்துட்டேன்.படித்து விட்டு கதை பற்றிய உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் தோழமைகளே...

 

Udhayaramesh

Well-known member
ஹாய் டியர்ஸ் 💗💗" என் திமிரழகி"💗💗 அடுத்த அத்தியாயம் போட்டாச்சு😍.....


உங்களது ஊக்கத்தையும் கருத்துக்களையும் பகிர்ந்து ஊக்கப்படுத்துங்கள் தோழமைகளே😘😘😘😘....


படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள் 😍😍....


இதுவரை கமெண்ட் செய்த அனைவருக்கும் சைலன்ட் ரீடர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் 😍😍😍.......


மீண்டும் நாளை சந்திக்கிறேன்🏃🏾‍♀️🏃🏾‍♀️🏃🏾‍♀️


 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்...

எனது அடுத்த கதையான

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)...!!- யின் முதல் யூடி போட்டுட்டேன்..

 

Jananinaveen

Bronze Winner
வணக்கம் மக்களே,

நான் உங்கள் ஜனனி நவீன்,
உயிர்த்தேனே உனக்காக அத்தியாயம்-2 இதோ.
போன பதிவுக்கு லைக் மற்றும் கமண்ட்ஸ் பண்ணின எல்லாருக்கும் நன்றிகள் பல. இந்த எபி படிச்சுட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி.

20191109_022853.jpg
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்.. பிரெண்ட்ஸ்

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!
2வது யூடி போட்டுட்டேன்
 

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்... உனை நோக்கியே என்னை ஈர்க்கிறாயே 6வது யூடி போட்டுட்டேன்... படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க பிரெண்ட்ஸ்...

 

RamyaRooban

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம் தோழமைகளே
யா௫ம் வாழாபெ௫ வாழ்விது அத்தியாயம் 16 பதிந்து விட்டேன் பிரண்ட்ஸ் படிச்சிட்டு ௭ப்படி இ௫க்குன்னு சொல்லுங்க ப்ளீஸ் நன்றி தோழமைகளே!!

 

Sanjani

Bronze Winner

Valli18

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் பிரெண்ட்ஸ்... உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே 7வது யூடி போட்டாச்சு... படிச்சுட்டு கமெண்ட் பண்ணுங்க பிரெண்ட்ஸ்...

 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய்... பிரெண்ட்ஸ்

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!- யின் 3வது யூடி போட்டுட்டேன்..

 
Top