All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Sridevigiridharan

Active member
ராஜிமா இந்த கதை நூற்றுக்கு நூறு உண்மைப்பா.
எனது அனுபவத்தில் நான் கண்டது
ஆனால் சாரு சீக்கிரம் புரிஞ்சிகிட்டா எனக்கு புரிய. ஒன் றரை வருஷம் ஆச்சி அந்த அளவுக்கு என் மதியை மயக்கி வைத்திருந்தார்கள்
உண்மையில் சமூகத்திற்கு ரொம்ப ரொம்ப அவசியமான கருத்துப்பா Vicappugivi in fb
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அச்சோ.. ஆமாங்க.. இப்படி ஏமாற்றுபவர்களின் முதல் ஆயுதமே பாராட்டும், அவர்கள் நம் மேல் சுமத்தும் நன்றிகடன் தான்...

வாவ்.. நீங்களா.. ரொம்ப நன்றி..😀
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ka 😍😍 katren kadhalai title eh different ah nalla iruku😍 ponnu pakra scenario😂😂😂pavam andha pulla ..ana enna vetriya pathum oo nu sollitu poiruchu avlothana unga reaction ennama neenga ipdi panreengale maa😜😜nice teaser ka😍
 
Puneet

Bronze Winner
கற்றேன் காதலை😍😍
டீசர் அருமை😍😍
ராஜிமா அந்த புள்ள காதல கத்துக்கறதுக்கு முன்ன இடுப்பு வலி வராம குனியறது எப்படின்னு கத்துக்குடுங்க..

பாருங்க அது தெரியாம குனிஞ்சு காபி கொடுத்து வந்த வலியில மாப்பிள்ளையை கூட கண்டுக்காம போகுது😜😜😜😜😜
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கற்றேன் காதலை😍😍
டீசர் அருமை😍😍
ராஜிமா அந்த புள்ள காதல கத்துக்கறதுக்கு முன்ன இடுப்பு வலி வராம குனியறது எப்படின்னு கத்துக்குடுங்க..

பாருங்க அது தெரியாம குனிஞ்சு காபி கொடுத்து வந்த வலியில மாப்பிள்ளையை கூட கண்டுக்காம போகுது😜😜😜😜😜
Nan idhai vazhi mozhikiren ka😂😂 mapillai ya pathu oru chinna reaction kooda katala😂 aduthu epi layachum andha pillaiku volini vangi kudunga ka ilana vetri sogathula violin vasikira nilamai vandhurum😜😜
 
Enaku rendu doubt pappu:rolleyes:
1.. Unaku yarachu volini ku brand ambassador a post potu kuduthutangala enna??!!!😳😳
2.. Athenna na comment podura idathukella vanthu en munnala nikkara..
Enna follow pandraya da😲
 
Mithu😍

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Enaku rendu doubt pappu:rolleyes:
1.. Unaku yarachu volini ku brand ambassador a post potu kuduthutangala enna??!!!😳😳
2.. Athenna na comment podura idathukella vanthu en munnala nikkara..
Enna follow pandraya da😲
1.ellam oru podhu sevai than ka😂😂
2.indha qn nan kekanumm😜😜nan enga ponalum enaku pinnadiye crct ah odi vandhuringaa neenga enna follow panringala ka😂😂
 
Top