All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

(கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

Puneet

Bronze Winner
வாவ்..ராஜிமா😍😍
என்ன சொல்ல😘😘😘😘👏👏👏

திருமணம்ன்னு மத்தவங்களால ரொம்ப சதாரணமா கடந்துபோற ஒன்னு அதுல பங்கெடுத்துக்கற ரெண்டு பேரோட வாழ்க்கை..

அதுல என்ன மாதிரியான சிக்கல்கள் இருக்கு..
அனுசரிச்சு நடக்க எத்தனை இருக்கு..
கூடவே அனுபவிச்சு வாழவும் நிறைய இருக்குன்னு வெற்றி சுஜாதா மூலமா ரொம்பவே அழகா சொன்னீங்க😍😍😍

அதிலும் இருவேறு முரண்பட்டவங்க ஒன்னு சேரும்போது வர சிக்கல் இன்னும் எத்தனை ஆழமும் அழுத்தமுமானதுன்னும்
அதை அவங்க கடந்து காதலால ஒன்னு சேருற விதத்தையும் ரொம்பவே அழகா சொன்னீங்க ராஜிமா😍😍😍😍😍

நன்றி..
வாழ்க்கை பாடத்தை இயல்பு மாறாம அழகா அருமையா நிறைவா ரசிக்கும்படியா கொடுத்ததுக்கு🙏🙏😍😍😘😘😘😘
 
Chitra Balaji

Bronze Winner
Enna solrathu mam... அசத்தல் ah naa story rendu perum ah ஒருத்தர் maari. ஒருத்தர் காதல் ah kattrukondaargal arumai.... புதுசா கல்யாணம் ஆனா husband and wife ku kulla ennallam நடக்கும் eppadilam misunderstanding varum அதே eppadi நாம்ம samalichi orutharuku ஒருத்தர் purinji அதுல இருந்து வெளிய வரும் rathuthaan முக்கியம் semma ah sollitinga niga அது உங்க story... Really ventabulous story... வெற்றி... சுஜாதா மறைக்கவே முடியாது... பத்மா oda மாமியார் ah சுஜாதா வார்த்தை ah la madakanathaagattum.... வெற்றி panninathu thappu ava வெளிபடையாக முகத்தை sulichitaa அதே அவங்க paathuthu thittitaanganu தான் avanuku kovam வந்து மறுபடியும் குடிச்சிட்டு enna enna பேச்சி pesitaan வீடு vittu வெளிய poonu sollitaane but சுஜாதா ketaale ஒரு கேள்வி unna galluku vennum கல்யாணம் panni kuttitu வருவிங்க vennanam போக solluvingalaanu semma... Unga அன்பு Ennaku vennum athu kaaga naa enna maathikiren enna asaalt ah sollitu poitaa super சுஜாதா வெற்றி தான் ஒரு மாறி aaitaan... Athu varaikum avanoda thappu nu purinji thirithikkitu ava kita mappippu கேட்டு avala சமாதனம் panni.. நீ eppayum போல irunnu solli Super Super Super வெற்றி... அவல velikku anupi avala காதல் ah avvallavu அழகா தாங்கி அவளும் avanukum avanoda குடும்பத்துக்கும் idukoduththu arumai.. Last ah சுஜாதா சொன்னா story excellent mam... Love you soooo much.... Very very beautiful love story...
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

வாவ்.. ரொம்ப நன்றி 😍😍😍🙏🙏🙏

நான் இந்த கதை மூலம் சொல்லியதை சரியாக புரிஞ்சிட்டிங்க.. இது என்னோட வித்தியாசமான முயற்சி
 
வாவ்.. ரொம்ப நன்றி. ..

உங்க கமெண்ட் படிச்சு ரொம்ப சந்தோஷமா இருக்கு... நான் இந்த கதை மூலம் நான் சொல்லியதை சரியாக புரிஞ்சு கிட்டிங்க..😍😍😍🙏🙏🙏
 
Top