All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி மா இந்த பதிவு என்னை மிகவும் நெகிழ்த்துகிறது உங்கள் உறுதுணை என்றும் வேண்டும் லவ் யூ சோ மச்உங்களுடைய அனைத்து விதமான நாவல்களும் எனக்கு மிகவும் பிடிக்கும், சில சமயம் பிரம்மித்தும் பார்த்திருக்கிறேன் உங்கள் கதையை பார்த்து இந்த அளவுக்கு எழுத்துக்களில் உணர்ச்சி பொங்க எழுத முடியுமா என்று, குறைந்தது உங்களுடைய 10 திற்கு மேற்பட்ட கதைகள் படித்துள்ளேன்.
தலைவன்- தலைவியின் காதல், மோதல், அன்பு இவை அனைத்தும் படிக்கும் போது சில சமயம் நெகிழ்ச்சி, சில சமயம் மனதில் பதைப்பு, சில சமயம் அளவு கடந்த மகிழ்ச்சி என பல்வேறு உணர்வுகளை அன்பவித்துள்ளேன் அதற்கு உங்கள் அபரா எழுத்து நடையே காரணம்.
எந்த விதமான கதையாக இருந்தாலும் அதில் அழுத்தம் நிறைந்த கரு பகுதியும், மிகவும் வித்தியாசமான கதையின் நகர்வும், அமைய பெற்ற உங்கள் நாவல் தனித்துவமே .
உங்கள் எழுத்து கடலில் மென்மேலும் பல்வேறு முத்தான படைப்புகளை அன்பு வாசகர்களுக்கு வழங்கி, மென்மேலும் வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் அக்கா .
கண்டிப்பா முயற்சி பண்றேன் மா... நன்றிMam thriller story try pannunal mam only request thaan mam viji
மோகப்பூவில் முத்த கும்மாளம்...! (Tamil Edition) மோகப்பூவில் முத்த கும்மாளம்...! (Tamil Edition) eBook : ணிகா, சர: Amazon.in: Kindle StoreCan you please share your Amazon link for your stories. I would like to read all your stories