All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கலையின் 'என் காதல் செந்தூரன்'- கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Hi... How are you..... Super Super Super pa.... Semma semma episode... அவல வற்புறுத்தி kuttitu vanthutaan.... அவல kuttitu varathu kula oru vazhi aaitaan athe maari சாப்பிட veikka yum... அவன் athuyum ah ava kita தெளிவா சொல்லாம... Avvallavu haarsha ava kita பேச்சு ஆளும் செய்கையாலும் nadathukitathu இவன் தான் appram enga இருந்து love 😍 vanthuthu.... Ivan oru paakam murukkikitu poitaan ava oru pakkam mukukkitu paduthikitaa enna aaga pooguthoo... Super Super.. Eagerly waiting for next episode
 

Kaniramesh

Well-known member
Super pappu...vishva darling so sweet of u samyu mela evlo luv avala sapda vaika enalam panra😍😍😘...samyu nee inum vishva va purinjikave illa... vishva pavam ivlo varutha pattu pesitu poran iva atha purinjikama thitura...hmm ini vishva oda luv kidaika nee romba kashta padanum samyu
 

Ambika V

Well-known member
இவன சம்யு புரிஞ்சிக்கலை சொல்றான் ஆரம்பத்துலயிருந்து அவகிட்ட இவன்தானே கோபமா இருந்தான் 🙄பண்றத இவன் பண்ணிட்டு அவள குறை சொல்றான்
 

Puneet

Bronze Winner
அதானே..
எங்கே போச்சு அந்த நம்பிக்கை😏

அவன் முதலில் இருந்தே காதலை உணர்த்திட்டுத்தான் இருந்தான்.
என்ன ஒன்னு அதை நீ உணர்ந்துர கூடாதுன்னு கோவம்போல காட்டிக்கிட்டான்..

தெரிஞ்சோ தெரியாமலோ அப்ப புரிஞ்சு அமைதியா இருந்துட்டு இப்போ நம்பிக்கையை தொலைச்சு நிக்கறயே😒😒😒

நைஸ் யூடி சிஸ்😍😍😍😘😘
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi... How are you..... Super Super Super pa.... Semma semma episode... அவல வற்புறுத்தி kuttitu vanthutaan.... அவல kuttitu varathu kula oru vazhi aaitaan athe maari சாப்பிட veikka yum... அவன் athuyum ah ava kita தெளிவா சொல்லாம... Avvallavu haarsha ava kita பேச்சு ஆளும் செய்கையாலும் nadathukitathu இவன் தான் appram enga இருந்து love 😍 vanthuthu.... Ivan oru paakam murukkikitu poitaan ava oru pakkam mukukkitu paduthikitaa enna aaga pooguthoo... Super Super.. Eagerly waiting for next episode
Thank you sis.UD poatchu
 

Kalaimathi

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இவன சம்யு புரிஞ்சிக்கலை சொல்றான் ஆரம்பத்துலயிருந்து அவகிட்ட இவன்தானே கோபமா இருந்தான் 🙄பண்றத இவன் பண்ணிட்டு அவள குறை சொல்றான்
Thank you sis...athane vishwa puriya vaikama avalai epudi thappu sollalam??:unsure::unsure:
 
Top