All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஆமாம்.. பொறுமையே சிறந்தது..😂😂😂

இன்றைய யூடியில் சின்ன பாயின்ட் கிடைக்கும் டொன்ட் மிஸ் இட்..🏃🏃🏃
ஈஸ்வர் ஃபோட்டோ கேட்டவங்களுக்காக..

இப்போ என்ன சொல்ல வரேன்னு புரிந்திருக்கும்😉

View attachment 12239
Purinjiruchu.... 😁
12251

:Puszi:
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Raji ma nice epi yaru ma hero
வாங்க.. வாங்க.. இங்கே இருக்கிறவங்க அதுதான் குழம்பிட்டு இருக்காங்க.. வந்து ஐக்கியமாகிடுங்க
 

Srisamyuktha

Bronze Winner
வாங்க.. வாங்க.. இங்கே இருக்கிறவங்க அதுதான் குழம்பிட்டு இருக்காங்க.. வந்து ஐக்கியமாகிடுங்க
என்ன ராஜி மா இப்படி பண்றீங்க 😥😭😥ப்ளீஸ் மா ஹீரோ யாருனு சொல்லுங்க எனக்கு தல வலியே வந்துடும்
 

Dhumi

Well-known member
ஹாய் அக்கா... நானும் படிச்சிட்டேன்... சூப்பரா இருக்கு... சிரஞ்சீவ்க்கு நீங்க வி.டி.கே தானே போட்டிங்க
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் அக்கா... நானும் படிச்சிட்டேன்... சூப்பரா இருக்கு... சிரஞ்சீவ்க்கு நீங்க வி.டி.கே தானே போட்டிங்க
நீயும் நம்பிட்டியா.. 😛
 
Top