All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

Sudha RK

Bronze Winner
சூப்பர் எபி.... ஹாப்பி நியூஸ்😍😍...அதுலயும் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு மொறச்சிகிட்டு இருக்காங்களா 🙄🙄....
ரெண்டு பேருக்கும் ஏதாவது ஷாக் ட்ரீட்மென்ட் தான் கொடுக்கணும் 😉...


சூப்பர் டீஸர் 😍😍...கவி சிஸ்.....இது கனவு இல்லையே 😉....
 

Puneet

Bronze Winner
என்னதூஊ.. ஆரு விஹான் கிட்ட கொஞ்சுறாளா😳😳😳😳😳
இது எப்பய்யா நடத்துச்சி 🙄
டீயை குடுத்து கெளப்பி விட்டுட்டாங்களே😭😭

வில்லியா பாக்குறமா🙄🙄
அதுக்கு கோவம் வேற வருதோ😡😡

முத எபியில இருந்து உருகி உருகி லவ் பண்ண எங்க பையன இப்ப வரை சுத்தல்ல விட்ட உங்கள வேற என்ன சொல்லுறதாம்😡😡👿
பாவம்யா விஹூ😔😔
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super mam... Semms semma episode... Rendu perum ah வார்த்தை ah vituraanga... Ivanavathu avala சமாதனம் pannalam athuyum panna மாட்டேங்குறான்.. Ava mela உயிர் ah vechi என்ன pirojanam வண்டி வண்டிய ego va vechi இருகான்... ஆரு feelings romba romba நியாயமானது naa avala குறை sollave maaten.... Ivan avala love 😍 panrathum pothum avala hurt panrathum pothum.., Super Super mam.. Eagerly waiting for next episode
Nandri ma
 
Top