All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

பானுரேகா தமிழ்ச்செல்வன்

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வர வர யுடி ரொம்பவும் சின்னதா இருக்கு.... இதெல்லாம் ஒரு யுடியா எடுததுக்க முடியாது ஐ வாண்ட் மோர்.......!!... மித்து வோட விக்கிக்கும் ஹார்ட் பிராப்ளமா...!! பாவம் தான் அத்தனை சிறிய வயதில் இது போல பிரச்சினைகள் வருவது எவ்வளவு கொடுமையான விஷயம்.... ! அவன் சொன்னதைப்போல இவஅளுக்கு என்ன தான் பிரச்சினை.... அவன் அணைத்ததா... இல்லை வருவின் எதிரில் வைத்துக் கொண்டு அணைத்ததா.... !! என்னவோ நடந்திருக்கு... அதான் என்னன்னு தெரியலை ...சுவாரஸ்யமான கதை நகர்த்தல் டியர்...😍😍😍😘😘😘
 

Vidhyasuresh

Bronze Winner
Super ud sis.appada oruvazhiya fb start agiduchu....;).engalukkaga story ezhudhara Neenga ellorum oru vishayam solradhumunnadi evlo work panreenga.for example that heart problem. ..naanga easy ah padichittu comment podrom.hats off to all writers.:smiley37:.kavi sis idhu ungalukku:smiley18:
 

Sridevigiridharan

Active member
கவி ஸ்டோரி ரொம்ப நல்லா இருக்குப்பா நானே தான் நான் ஓபன் ஆக மாட்டேங்குது லிங்கு close பண்ணிட்டீங்களா ஓபன் பண்ணுவீங்களா இந்த ஸ்டோரி நல்லா போகுது பா all the best
 

shri lakshana

Active member
Nice ud fb starts all suspense Kum pathil .......mama kupida seenduviya rishi pavammaithubaby.......approval terror ra than pa irukkan payapulla ......mithu strong ....
 
Top