All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Vidhyasuresh

Bronze Winner
nice ud sis:love:.rishi mama......always adhiradi dhan ...payapulla ippadi miratriye paavum pulla romba bayapadhu illa...coool machi.kanna varuvaya song ennakku romba pudikkum...;)
 

megalakailasam

Active member
மித்துவின் பயமும் ரிஷியின் காதல் அருமை மித்து ரிஷியை காணமல் தவித்து அவள் பாடிய பாடல் மூலம் வெளிபடுத்தியவிதம் அருமை ரிஷி மித்துவிடும் மாமா என்று கூறு சொல்ல வைத்து அவன் மனதில் காதல் அடிஎடுத்து வைத்து இருக்கிறது ரிஷியின் பொறமை சூப்பர் தோழி உங்கள்பதிவு மிகவும் அருமை அழகு
 
Top