All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

Srinnafia

New member
நான் நினைச்ச மாதிரி பொறாமைல தான் பொங்கி இருக்கான் எல்லாம் நேர்ஆகிருச்சு இனி கொலையாளிய கும்மற வேலை. மட்டும் தான் பாக்கி மன்னிச்சு கின்னிச்சு விட்டுற போறீங்க நல்லா போட்டு தாக்குங்க
 

Samrithi

Well-known member
Sis epadi suspense la muduchutingale? Antha kolakaran yarnu therunchuka eagerly waiting plz tomorrow one ud then Monday one ud um kodunga sis😍
 

SMS Writers

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aiyayao யாரு அது... ஒருவேளை சாரதா அம்மா va irukumo... Avanga ஏன் ithallam panranga...onenu saratha அம்மா illana lawyer rendu பேர் la யாரோ ஒருத்தர்... Appadi rathu என்னோட guess paakalam... Nila kita தாத்தா சம்மதம் kekaamaye ஏன் pranav kita nila சம்மதம் sollitaanu sollanum நடுவுல யாரு irukaa.... Nila yum avana one year ah love 😍 panni irukaa super la ஒரு ஒருவாட்டி avala திட்டும் பொது avalloda நலன் matum thaan இருந்து இருக்கு... தாத்தா இறந்து மூணாவது நாள் ah சாப்பாடு la விஷம் irunthuthaa o my God... Prabhu va transfer pannitaan ah Super avanoda ஆளு drivera yum velai la irunthu eduthutaan.... Enna aaga pooguthoo... Sikiram ah next episode கொடுங்க pa... யாரு nu therinjikala na தலை ah vedichidum... Super Super Super pa..
Nandri ma
Innum orea naal matum wait panunga clear akidum
 
Top