Chitra Balaji
Bronze Winner
Wow wow.... அசத்தல் episode... I really liked this episode correct ah naa nerathula correct ah ஆஷா va தெளிய vechitaanga புருஷன் yum பொண்டாட்டி yum super... Athuyum சஞ்சய் சொன்னா காபி example alluthu போங்க semma semma super.... Correct ah example அவன் சொன்னா example.... Athe maari nethra ava manasula இருக்கற வெறுப்பு... Veri ah. Avvallavu சுலபம் ah pokka vechitaan avanga photo va கொடுத்து semma semma ava manasula irukarathu எல்லாம் வந்துடுச்சி.... இனிமேல் சஞ்சய் paathukuvaan ஆஷா vuku உண்டான நியாயம் ah... Ha ஆளு உயரம் படம் seiya solli irukaalam .... Super Super Super maa... Eagerly waiting for next episode