All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ennada nadakuthu inga..... அவன் அவ்வளவு அவசரமா போனா appram ஏன் சீதா வீடு la..... Enna aachi.... Ava ஏற்கனவே manasai போட்டு குழப்பி kitu இருக்கா இப்போ இது வேற.... Enna aaga pooguthoo... Enna panna poraalo.... Super Super maa.... Semma semma episode
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராம் எதற்கு அந்த நேரத்தில் அங்கு சென்றான். சீதா வேறு தேவை இல்லாமல் இவர்களுக்குள் பிரச்சினை செய்து கொண்டு இருக்கிறாள்.

வருணுக்கு என்ன ஆனது?

தோழிகளை எப்படி சமாளிக்க போகிறாய்?
பதில் கிடைத்ததா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒரே டென்ஷனா இருக்கே?. கவிம்மா இவன் ஏன் சீதா வூட்டுல சட்டையில்லாம இருந்தான்.?. எதுக்கு? ஏன்? மார்ச்சுவரி போயி வருணானு பாக்குறாங்க?. அவசரகுடுக்கை வனி அவன்சொன்னதை கேட்டியா?. கேட்டுருந்தா விளங்கிருக்கும்..அடுத்த எபிவரைக்கும் வெயிட்டிங் பண்ணோனுமே?.🤔🤔🤔🤔🤔🤔
மிக்க நன்றி மா 💞💞
 
Top