All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " பாவை பார்வை மொழி பேசுமே " - கருத்துத் திரி

Puneet

Bronze Winner
என்னடா இன்னும் எந்த குண்டையும் அவன் போடலியேன்னு நெனச்சேன்..
போட்டுட்டான்😂😂😂😂😂

ஹரீஸ் யாரு..
ஒன் சைடா லவ் பண்றவனா??
இல்ல...
சரண் அரேன்ஜ் பண்ண பாடிகார்ட் ஆ??:unsure::unsure:
 

saranya R

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
samma ud akka ya evlo santhaka pudichi poi irukka pavam kamali yaru antha harish ava ethuku kamaliya follow panra samma nice akka vaiting for next ud love you keep rocking
 
அந்த முணு பேரையும் வேலையில் இருந்து நீக்கிட்டான் நினைக்கிறேன்
சரண் சந்தேக பைத்தியக்காரனா
 

PriyaPraveen

Bronze Winner
Saran nasukka pesi visayam ellam vangittu veguliya pesara Kamaliya ean ipdi nadanthukkaran...
Kamaliku ivan gunam innum mulusa puriyatha nala casuala irukka...puriyarappa......
 
Top