Srini Sharmila
Active member
அருமையான கதைமா. 2சரன்களையும் மாற்றி மாற்றி கொடுத்து எங்களை நன்றாக குளப்பினீர்கள். சந்தேகம் வந்தால் அவர்கள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று அழகாக சொல்லி இருந்தீர்கள். Present எது past எது என்று புரியாமல் சஸ்பென்ஸ் maintain பண்ணி கடைசியில் அனைத்தையும் அழகாக விளக்கி விட்டிர்கள். அருமையான கதை கொலடுத்ததுற்கு வாழ்த்துக்கள்