All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "பிறவி பிழை காதல் திருத்தம்..!!" - கருத்துத் திரி

Priya Nila

Well-known member
வாவ் சூப்பர். வந்தனா நல்லபடியா ஆகிட்டாங்க. நந்தனோட எதிர்பார்ப்பும் முயற்சியும் சக்ஸஸ் ஆகிடுச்சு. மித்ராவோட செயலும் உறுதுணையா இருந்தது. தயாவும் கண்ணு முழிச்சாட்டா நல்லாருக்கும்
Akka ippo than starting ye athukkula ...climax ah sollitinga ...🙄🙄🤔🤔🤔🤭🤭🤭
 
Hanza

Bronze Winner

வந்தனா ❤❤❤
வந்தனாவோட மீட்சியில் மித்ராவோட பங்கு அதிகமா இருக்கு...
Hope தயானந்தனும் சீக்கிரமே எழுந்துடுவாரு னு...
அப்போ இப்போவரை வந்தனாக்கு மித்ரா யாருனு தெரியாதா??? அதான் அவர் சித்தினு சொல்லுன்னு சொல்லும் போது பொருள்விளங்கா பார்வை பார்த்தாளா???
🤔🤔🤔

கவி மா நான் இந்த group குள்ள காலடி எடுத்து வெச்சி இன்னையோட 3 years ஆச்சு... இதை celebrate பண்ண ஒரு ☕ஆத்தலாமே 🙈🙈🙈
 
Vaishanika

தினமும் கவிம்மா எபி போடுவாங்கன்னு நாங்கெல்லாம் எதிர்பாத்துகிட்டு இருக்கோம் ஹன்ஸூசிஸ். நீங்க டீ கேக்கறீங்களே?. கண்ணை மூடிகிட்டு இருக்கறதைப் பாத்தா இந்த டீக்கு மீனிங் வேறையா?
 
Hanza

Bronze Winner
தினமும் கவிம்மா எபி போடுவாங்கன்னு நாங்கெல்லாம் எதிர்பாத்துகிட்டு இருக்கோம் ஹன்ஸூசிஸ். நீங்க டீ கேக்கறீங்களே?. கண்ணை மூடிகிட்டு இருக்கறதைப் பாத்தா இந்த டீக்கு மீனிங் வேறையா?
Chumma… night thane epi varum… ithu morning tea
 
Top