All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாழ்த்துக்கள்😍😍😍 ராஜி மா..


ஆரம்பமே அசத்தல்..


என்னைத்தேடி காதல் என்ற வார்த்தை... வாவ் லவ்லி சாங்... இரு நாள் முன்புதான்.. என்னவோ ஞாபகம் வந்து அதை யூ ட்யூபில் பார்த்தேன்.. வாட் எ கோ இன்சிடெண்ட்..

காதலின் மற்றொரு பரிமாணம்..💖👍💖👍💖 அழகான ஆரம்பம்..
வாவ்.. தாமரை மேடத்தோட கமெண்ட்...😍😍 நன்றி.. இந்த கதையும் வித்தியாசமான அனுபவத்த தரும் என்று நம்புகிறேன்

ஹா..ஹா.. அதுதான் தெரிந்த விசயமாச்சே.
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
All the best maa... Super Super Super raji maa.. .. Semma semma starting.... Nithya ஓட்ட பந்தய வீராங்கனை ah ava... Super... Avaluku sarvesh kuda four days முன்னாடி தான் engagement ஆயி இருக்கு... two months appram marriage... ரித்விக் தான் ava engagement appo பாத்தா... Avaloda common wealth போட்டி ah paakka தானும் varanu solli இப்போ rendu perum onnaa போக போறாங்க... Staring song super.... Iva avana love 😍 panni இருக்கா... So avanoda porathu ku romba romba yosikira... அவல அவனுடைய தாக்க thula இருந்து வெளி வர முடியல right... Ivalluku avan mela இருக்கற athe thaakkan avanukkum irukanume ava kita illanu nenaikiran right... First meeting ah semma... Kedi புள்ளை ah irupaan polaye அவன் ha 😂😂😂😂.... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி..😊

ஹா..ஹா.. அவன் கேடி புள்ளை மட்டுமில்ல . விளையாட்டு புள்ளையும் தான்...
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai rajikka
Story headline padichavudane hero sir vanthu heroine na love torcher panna porarunnu therinchiduchu.starting la 2022 appadinnu sonna udane en appadinnu ninaithen.commonwealth games 4 yrs once thana athanaala 2014, 2018 ippo 2022. Song semma.athulaye theriyuthu namma nithi madam rithviyoda kadhal vendi eppadi urugurangannu.nichayam mudintha nilayil rithviyoda game paarkka selvathu ha..ha..ha..usaaraa iruma nithi.romantic herova ethir paarkaathingannu sollitinga.nithiya paarthu sirithu kannadithathil sir ra lovable playboy nnu edukalaamaakka.16 yrs nithi manathil nallaave otikittada thambi rithvi.kaikuttai kadhal paarkka aaval.
வாவ்.. ஒரு யூடிக்கே இவ்வளவு அலசலா.. நன்றி 😊😊

நான் கொஞ்சம் வேற மாதிரி கொடுப்பேனே..😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema start pa...enna raji edutha vudane andha paata potu moodaiye mathiteenga... reapt modela poitu irukku andha song... kadaikalam ippo sport-sa ... vera level ji.... ovoru kadhaiyum ovoru madhiri kodukareenga... all the best raji...
நன்றி 😊

ஹா..ஹா.. ரீப்பிட் மூட்டா.. நல்லது..

இந்த கதை அதே மூட் கொடுக்கும் என்று நம்புகிறேன்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super starting akka.....All the best ....Kandippaa neraiya information therinjukka porom....Nithi rithvi waiting to know their attrocitiessss..... young generation kaga othungi kondathu arumaiyana varigal....Last rithvi reaction superb.....Ovvooru actionum superb ahhh explain panni erunthigaa...#love#rithivi#rishi# nithi#sports#waiting😍😍😍😍😍
நன்றி 😊

முதல் யூடி கொடுத்த தாக்கம் கதை முழுவதும் தொடரும் என்று நம்புகிறேன்.
 
Top