All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல்காரா.. காதலாட்டக்காரா..!!- கருத்து திரி...

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஹாய் ராஜிமா
படிச்சிட்டேன்....சூப்பர் எபி பட் ரொம்ப குட்டி...பரவாயில்ல அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன்...😁😁😁
கேம் சூப்பர்...விவசாயம்.....சஞ்சு கேமை நடத்தியது ...அரிசியை வேஸ்ட் செய்ய வேண்டாம்னு சோன்னது எல்லாம் அருமை....
சரண்🙄🙄🙄🙄🙄அடங்கொக்கமக்கா கேம கூட விடமாட்டீங்களாடா...போங்காட்டம்😤😤😤😤
மித்து பேபி நீ என்ன தான் உன்ன மறைக்க முயன்றாலும்...சஞ்சு கண்டு பிடிச்சிடுவானே😊😊😊
அடேய் சஞ்சு உனக்கு தைரியம் தாண்டா கிஸ் அடிக்கிற..ஆனா ஜஸ்ட் மிஸ்ஸு😘😘😘
இந்த மித்ரா உன் மூக்க உடைக்கிறாளானு பார்க்கலாம்😍😍😍😍
நன்றி...

குட்டி எபியா.. 2965 வேர்ட்ஸ்..

அடி கான்பார்ம் ஆனால் எப்படி என்று யுடியில் படிச்சுக்கோங்க..

இது ராஜி ஸ்டையில்.. ஹீ ஹீ..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜிக்கா ஆஆஆஆ...
எபிஸோட் படிச்சாச்சுஉஉஉ....
கேம் எல்லாம் சூப்பருஉஉஉ...
விவசாயம் பத்தின கேம் எல்லாரும் நல்லா விளையாடினாங்க....
இதுல கூட எவ்ளோ உல்ட்டா வேல நடக்குதுஉஉ.....🤐🤐
சஞ்சு ஷோ வ அழகா கொண்டுபோறான்......😍
இந்த மித்ராக்கு என்னதான் பிரச்சனையோஓஓ......🤔🤔
சஞ்சு அவளோட மணச சஞ்சலப்படுத்த ஆரம்பிச்சுட்டான்...
அதனால மேடம் அவன் அப்படி இல்ல கெட்டவனு அவங்களுக்கே சொல்லிகிறாங்கலோஓஓஓ......
சஞ்சுஉஉஉஉ என்னடா உனக்கு இவ்ளோ தைரியம் வந்துருச்சுஉஉஉஉஉஉஉஉ....😲😲😲😲😲😲
இப்படி எல்லாம் பேசுற..
பத்தாததுக்கு கிஸ் வேற......😜😜
ஆனா மிஸ் ஆகிருச்சே உடுஉஉஉ உடுஉஉஉஉ......🤣😂பாத்துக்கலாம்..
மித்ரா என்ன பன்ன போறாளோஓஓஓஓ..
வெய்டிங்💓
நன்றி அம்மு..

இந்த கதையில் சேனலில் நடக்கும் சில விசயங்களை சொல்ல நினைக்கிறேன். கதையோடு பயணிக்கும்...
மித்ரா என்ன செய்வான்னு கெஸ் செய்ய வேண்டியது தானே..
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sanjay nee panra alumbu iruke thanga mudiyalada.village related game was awesome.game win panna directors panra thirutu thanam theriyama namalum ippadi than TV reality show mouth open panni parthu kittu irrkamo.
ஆமா அவன் அலும்பு பிடித்தவன் தான்..

இப்படியும் நடக்கும்.. எனக்கு தெரிந்த வரை சொல்கிறேன்.
 

marry

Bronze Winner
நன்றி...

குட்டி எபியா.. 2965 வேர்ட்ஸ்..

அடி கான்பார்ம் ஆனால் எப்படி என்று யுடியில் படிச்சுக்கோங்க..

இது ராஜி ஸ்டையில்.. ஹீ ஹீ..
என்ன ராஜிமா எல்லா ரைட்டர்சும் இதையே ஜொல்றீங்க....
நாங்க கதையில ஆழ்ந்து போய் குட்டியா ஃபீல் பண்ணா நீங்க words கணக்கு சொல்றீங்க....போங்க மா😍😍😍😍
 
Top