All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

காதல் நம்மைக் காதலிக்கிறதே..! - கருத்துத் திரி

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story starting super ka... Jegan nd jithu friendship super... Paruku matum ilama avanga ammavukum jithuva muthal la irundhe theriyuma????? epadiyo intha story engaluku stress relief ah irukum... Thanks for this story...
 

Chitra Balaji

Bronze Winner
என்னயா nadakuthu inga.... Paththu varusham முன்னாடி சின்ன வயசுல இருந்து theriyuma rendu perukum...... ஜெகன் தான் அந்த கம்பெனி சேர்மன் ah...... Abi kum avala therijidichi..... ரத்தம் naa avvallavu payam ah avanuku..... Ava pesala naalum ivan விட மாட்டான் போல.... Ava அம்மா எப்படி அங்க வந்தாங்க... Super Super maa.... Semma starting...
 

marry

Bronze Winner
ஆரம்பமே அசத்தலா இருக்கே ராஜிமா💞💞💞
பாருவோட சாரு இவர் இல்லையா. MD சிஸ்டர் ஷாலினி லவ்வரா.
ஜெகன் சேர்மன்னு நினைக்கவே இல்ல...
லலிதாமாக்கு ஏன் கோபம்🤔🤔🤔
நெக்ஸ் எபி எப்போ ராஜிமா வெயிட்டிங்💐💐💐💐
 

Deebha

Well-known member
Nice starting sis...பவியும் அபிஜித்தும் முன்பு விரும்பினார்களா ? அபியையும் ஜெகனையும் பார்த்து நீங்க தான் business யை நடத்துறிங்காளா, அப்படி இருந்தும் எப்படி company successful ஆக run ஆகுது என்றது highlight...பவிக்கும் அபிக்கும் இப்போது வயது என்ன? லலிதா ஏன் அதிர்ந்தார்?
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அழகான தொடக்கம் ராஜி சகோ, 😍😍😍 அடுத்த பதிவிற்காக ஆவலுடன் காத்திருக்கிறேேன்
நன்றி...

போட்டுட்டேன்..💜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Story starting super ka... Jegan nd jithu friendship super... Paruku matum ilama avanga ammavukum jithuva muthal la irundhe theriyuma????? epadiyo intha story engaluku stress relief ah irukum... Thanks for this story...
நன்றி..

ஹா.. ஹா.. எனக்குமே stress reliefக்காக எழுதும் கதை தான் இது..

என்சாய்
 
Top