All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொஞ்சும் காதல்..! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Woooooow... Woooooow.... Super Super maa.... Semma semma episode.... அவன் வீடு la உள்ளவங்க le இப்போ lavanya அவன் வீடு ku மருமகள் ah வந்தா நல்லா இருக்கும் nu நினைக்க aarambichitaanga..... Prithivi chance ah illa.. Avanodaya innocence semma..... அவன் ஒரு unique piece thaan.... அதுலயும் avanodaya வெக்கம் semma.... Rendu peroda உணர்வுகளை yum semmw ah describe panni இருந்திங்க maa.... Super Super maa
நன்றி சித்ரா...

ப்ரதிவ் க்யூட் ஹீரோ.. எனக்கும் ரொம்ப பிடிக்கும்..😍💜
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ivanga rendu perumye deep pa love pantranga, aduttha step eduthu vachcha namakku settagathunnu solli avanga avangalaye kasta padutthikkuranga, :oops:😞😔 3epis super sis:love:😍
ஆமா.. இரண்டு பேரும் சின்னவங்க தானே... க்யூட் கப்புள்..😍💜

நன்றி..
 

Ammu ❤️

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வாவ் செம பார்ஸ்ட்.. சூப்பர்..

நான் புஜ்ஜூ கதையை முடிச்சிட்டு கண்டிப்பா வரேன் அம்மு.. மார்க் மை வேர்ட்..
மார்க் பண்ணிட்டேன் அக்காஆ❤❤
 
Top