All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கொஞ்சும் காதல்..! - கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அருமையான ஆரம்பம். என்ன ஹீரோ நம்மள மாதிரி இருக்காரு. ஓசில சோறும் அரைகுறை வேலைக்கு சம்பளமும் தந்தால் வேண்டாமுன்னு சொல்லிடுவோமா என்ன ?
அதுதானே.. இவரும் ஹீரோ தான்😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ராஜி அக்கா

Different differentahhh characters kodukura thil neenga epomea top tan....💯
And this புஜ்ஜூ பேபி simply superb...
Ennum na padichu mudikula konjam balance eruku...Padichutu varen mmmm🏃🏃
முதலில் நன்றி..😍

அப்பறம் நான் கோபமா போறேன்..😑
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma episode.... Ivan என்ன என்ன சேட்டை பண்றான் pa.... எப்படியோ கை ஆட்டி செய்கை panni velai vaangitaan...... Kuda velai செய்றவங்க rendu perum lovers ah....avan kita thiridina பொண்ணு வறுமை naala thaan thiridina nu avana பிடிக்க vidala.... Adam panni avaloda avan தங்கி irukara எடத்துக்கு kutikitu vanthutaan.... Avalodaya valet yum avan kitaye வந்துடுச்சி.... அதுல உள்ள adress ah vechi ava வீடு ku vanthutaan என் azhuvura... Super Super maa..
 
Top